பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. செய்ந் நன்றி அறிதல் 478 ான்மை வளரும் தன்மைகளை இது நன்கு காட்டியுளது. நல்ல பயன்களை நாடியறியும் சயனுடையாளர் சன்றியறி வில் என்றும் உயர்ந்துள்ளார். எவ்வளவு சிறியதையும் பெரிதா அவர் கருதுவர். இவ்வுண்மை ஏகலைவன்பால் தெரிய கின்றது. ச ரி த ம். இவன் குருகாட்டிலே தக்கலை என்னும் ஊரில் இருந்தவன். சிங்கன் என்னும் வேடுவர் கலைவனுடைய கலைமைக் குமரன். அருந்திறலாளன். அஞ்சாமை கேர்மை ஆண்மை முதலிய பான்மைகள் இவனிடம் மேன்மையாய் விளங்கி நின்றன. வில் விக்கையை நன்கு தெளிந்து கொள்ள இவன் விழைந்தான். அந்தக் கலையில் தலைசிறந்திருந்த துரோணரிடம் பயில அவாவி ன்ை. அவர் அத்தினபுரியில் அரசகுமாரர்களுக்குப் படைக் கலன்களைப் பயிற்றி வந்தார். அவரிடம் வந்து வணங்கி கின்று தன் கருத்தை இவன் உரைத்தான். ஒரு வேடனுக்கு உயர்ந்த வில் விக்கையைச் சொல்லிக் கொடுப்பது கன் பெருமைக்குக் குறைவாம் என்று கருதி அவர் மறுத்தார். அவ்வாறு அவர் மறுத்தாலும் இவன் அவரை வெறுக்கவில்லை. கனக்கு இனிய ஆசிரியர் ஆகவே எண்ணி மனக்கவலேயுடன் மீண்டான். வனத் தில் தனியான ஒர் இடத்தில் அவரைப் போலவே மண்ணுல் வடிவம் புனைந்து வைத்து அதன் எதிரில் கின்றே யாவும் கற்ருன். சிலை வேதத்தின் மருமங்கள் முழுவதும் கெளிங்தான். அந்தக் கலையின் எல்லா கிலேகளிலும் இவன் தலைசிறந்து விளங்கிஞன். இவனது அதிசய கிலேயை அறிந்து விசயனும் வியந்தான். பொருமையும் விரிந்தது. துரோணுச்சாரியார் நேரே இவனிடம் வந்தார். அவரைக் கண்டதும் மிகவும் மரியாகையுடன் அடி பணிந்து கொழுதான். குருவுக்கு உரிய காணிக்கையைச் செலுத்த வேண்டுமே!’ என்று.அவர் பேணிக் கேட்டார். வேண் டியதைத் தருகிறேன் என்று இவன் விசயமாப் உரைத்தான். יין 'உனது வலது கைப் பெருவி, லே வேண்டும்’ என்று அவர் வேண்டினர். உடனே அதனை இவன் கொப்து கொடுத்தான். யாவரும் பரிந்து இரங்கினர். இவனுடைய மனப் பண்பையும் உறுதி ஊக்கத்தையும் விசுவாசக்கையும் வியந்து புகழ்ந்தார். அருச்சுனனும் இவனே ஒரு டக்கமத் தோழன உவங் த கொண் டான். நன்றியறிவால் இவன் யர்க்கோளுப்ஓங்கி விளங்கினன். 60