பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474 திருக்குறட் குமரேச வெண்பா ஏகலேவன் என்ருெரு கிராதன்முனி வைத்தனி இறைஞ்சி இவன் ஏவலின் வழான் ஆகலே அடைந்துமிகு பத்தியொடு நாள்தொறும் அருச்சுனனை ஒத்து வருவான் மேகலை நெடுங்கடல் வளைந்த தரணிக்கண் ஒரு வில்லி என வின்மை யுடையான் மாகலே கிறைந்துகுரு தக்கினே வலக்கை யினில் வல்விால் வழங்கி யுளல்ை. (பாரதம், வாரணு, 50) இவனுடைய மாட்சிகளே இது காட்சியாக் காட்டியுளது. துரோணர் இவனுக்குத் தினை அளவு உதவியும் செய்யவில்லை; யாவும் இவனது பாவனையிலேயே .ெ க ரி க் து கொண்டான். அப்படி இருக்தம் அவர்பால் இவன் உரிமையோடு சன்றி பாராட்டி அரிய அன்பு செலுத்தியுள்ளான். தினத்துணை நன்றி செப்யினும் பயன் தெரிவார் அதனைப் பனைத்துணையாக் கொள் வர் என்பதற்கு மேலாகவே இவன் மேற்கொண்டுள்ளமையை உலகம் வியந்து இவனே யாண்டும் புகழ்ந்து போற்றி கின்றது. Grateful must we be that the heart may go whithersoever it will. (Ovid) மனம் எங்கே ஒன்றி கின்ருலும் சாம் நன்றி யறிவுள்ளவர் களாயிருக்க வேண்டும் என்னும் இது இங்கே அறிய வுரியது. எள்ளளவு நன்றி இயற்றிடினும் மேலதனை உள்ளும் பெரிதா உவந்து. குன்றி அளவு நன்றியையும் குன்றமாக் கருதுக. 105. வாழுங் திருவெய்த வாழ்த்தினளேன் ஒளவைபழங் கூழுதவி ர்ைக்கும் குமரேசா-வீழும் உதவி வரைத்தன் றுதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து. (டு) இ-ள். குமரேசா தனக்குப் பழங் கூழை உதவினர் பெருஞ் செல்வங்களை அடைந்து சிறந்து வாழும் படி ஒளவை ஏன் உவக்க வாழ்த்தினுள்? எனின், உகவி உதவி வரைத்து அன்று; உதவி செயப் பட்டார் சால்பின் வரைத்து என்க,