பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476 திருக்குறட் குமரேச வெண்பா காண்டகும் உதவி புரிந்துளோர் இனேயோர் ஒன்பதின் மரும் உளம் களிப்ப வேண்டுறும் கிதியம் அளிப்பின் மற்று ஒன்றே கோடியாம் எனமறை விளம்பும். காசி காண்டம், 89-25) தகுதியானவர்க்குச் செய்யும் உதவி கோடி கோடியாப்ப் பெருகி மிகுதியாப் வரும் என இது விளக்கியுள்ளது. இங்கே குறித்துள்ள இனங்களைக் கூர்ந்து ஒர்க் து கொள்ள வேண்டும். திருமால் வாமனன் ஆப் வந்து மாலிை மன்னனிடம் மூன்று அடி மண் தரும்படி வேண்டினன்; அவன் உவக்க உகவிஞன்; உடனே மாயன் வானு, ஓங்கி வளர்க்க கின்ருன்: அந்த நிலையை அயலே நயமாக் காண வருகின்ருேம். கயந்தரு நறும்புனல் கையில் திண்டலும் பயந்தவர்களும் இகழ் குறளன் பார்த்து எதிர் வியந்தவர் வேருக்கொள விண்ணின் ஓங்கின்ை உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே. (இராமா, வேள்வி. 35) குறுகிய உருவம் கெடிகாய் ஒங்கியதற்கு உவமையாப் உயர்ந்தவர்க்கு உதவிய உதவி சங்கு வந்துள்ளது. இந்தத் திருக் குறளை கினைந்தே கம்பர் இதனை வனத்திருக்கிருர் மாவலி உதவிய உதவி மாயன் கைப்பட்டது; அவன் ஓங்கி நின்று உரிமை யோடு உதவியவனுக்கு உயர்ந்த பேரின்ப கிலையை அருளினன். ஏற்றது மூவ டி.மண் என்னினும் மூவுலகென்று ஆற்றலால் காட்டி கெடியோன் அருள் செய்தான் பேற்றை அளப் பார்யார்? பெரியார்க்கே தானுமொன்று போற்றி யளித்தல் பொருள். (இன்னிசை) பெரியார்க்கு எதேனும் சிறிய உதவி செய்யினும் அது பெரியதாப்ப் பெருகி வரும் என இதுவும் உரைத்துள்ளது. இழிக்க கழிநீரை அடியில் வார்த்தவர்க்கு உயர்ந்த இள ைேரக் கலையில் காங்கி நிலையாகத் தென்னை கேரே கருகல் போல் சான்ருேர் பால் சேரின் பெரிய பயனப்ப் பெருகி வரும் என்க. நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அங்கன்றி என்று தருங்கொல் எனவேண்டா-கின்று