பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. செய்ந் நன்றி அறிதல் 477 தளரா வளர்தெங்கு தாள்.உண்ட ைேரத் தலையாலே தான் தருத லால்- (ஒளவையார்) மேலோர் பால் மேவும் நன்றி போல் மேல் ஓங்கி கிற்கும் கெங்கு உதவி வரும் பாங்கினை ஒளவையார் இங்கனம் அருளி யுள்ளார். பெரியார்க்கு உதவியது பெரிய பலனப் வருகிற கி. கடித்தாமரைக் கண்ணன் விழிக்கமலம்தர அடித்தாமரைச் சுடர்ப்பரிதி அளித்தருளினை அதல்ை புதுமலர்ப் பெர்ழில்தில்லை வான உதவியின் வரைத்தோ அடிகள் கைம் மாறே. (சிதம்பரச் செய்யுள், 77) கண்ணன் ஒரு காமரை மலரைக் கண்ணுகல் அடியில் துளவிஞன்; அதற்கு அப் பெருமான் சூரியன் போல் பேரொளி யுள்ள சக்கரத்தை அவன் கையில் தந்தான். சிறந்த மேலோர்க் குச் செய்த உதவி மேலான உயர்ந்த பலன்களை விளைத்து வரும் என்பதை அது உணர்த்தி கின்றது. தில்லை வான உன் கைம் மாறு உதவியின் வரைத்தோ? என்று வினவி யிருப்பது இக் குறளை நினைவில் வைத்தேயாம். பொருளைக் கருதி யுணர்க. தேவர் வாய் மொழியைப் பாவலர்கள் ஆவலோடு கழுவி வருவகை யாண்டும் அறிக்க வருகிருேம். உதவியும், சால்பும் ஈண்டு உணர வங்கன தக்கவர்க்கு உதவுங்கள்; சான்ருேரா யிருக்கள் என்று மக்களுக்கு உரிய போதனைகள் இங்கே மருவி யுள்ளன. நன்றியறிவைப் போதிப்பதில் நலம் பல அறியவந்தன. செவ்விய கல்லோர்க்குச் செய்யும் உதவி திவ்விய மேன்மை யாய்ச் சிறந்து வரும். இவ்வுண்மை ஒளவைபால் அறிய கின்றது. ச ரி த ம். அதிசய மதிநலமுடைய இத்தவ முக மகள் பால் அரிய பல இனிய நீர்மைகள் இயல்பாப் அமைந்திருந்தன. எல்லாரும் இன்பமாப் வாழ அன்பு மொழிகள் கூறி அறிவு கலங்களைப் போதித்து எங்கும் திரிந்து வந்தாள். அவ்வாறு வருங்கால் HI நாள் காவிரி நதியின் வடகரையிலிருந்த ஊரை அடைக்காள் சிலம்பி என்பவள் விட்டுக்குப் போளுள். அவள் கல்ல கல்வி அறிவுடையவள். கவிஞர் பெருமான் ஆகிய கம்பர் வாயால் ஒரு