பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478 திருக்குறட் குமரேச வெண்பா கவி பெற விரும்பினள். அவருடைய கவிக்கு இரண்டாயிரம் பொன் கரவேண்டும் என்று தெரிந்திருந்தாள் ஆதலால் தன் பால் உள்ள பொருளை எல்லாம் தொகுத்து ஆயிரம் பொன் கொண்டு போனுள். அவரிடம் கொடுத்தாள். பாதி வெண்பா வை ஒரு ஒலைச் சீட்டில் எழுதி அவளிடம் கொடுத்து ' மீதம் வங் கால் பாதியும் வரும் ' என்று அவர் சொல்லி விடுத்தார். அவள் உள்ளம் வருக்தி மீண்டாள்; பொருள் சேர்க்க மூண்டாள்; இரவும் ப க லு ம் இராட்டினத்தில் நூல் நூற்க நேர்ந்தாள். ஒளவை வந்தபோதும் நூற்றுக் கொண்டே இருக்தாள். பசி அதிகமா யிருக்கமையால் கொஞ்சம் கூழ் தரும்படி இக்கக் கிழவி கேட்டாள். அவள் தந்தாள். அயலே திண்ணையில் இப் புண்ணியவதி அமர்ந்திருக்காள்; சீட்டில் எழுதியிருந்த பாட் டைச் சுவரில் அவள் தீட்டி வைத்திருந்தாள் ஆதலால் அதனை இப் பாட்டி பார்த்தாள். அயலே வருவது பாருங்கள்! தண்ணிரும் காவிரியே தார்வேந்தன் சோழனே மண்ணு வதும்சோழ மண்டலமே -- என்று இந்த அளவிலேயே இருக்க அந்தப் பாட்டைப் பூர்த்தி செய்ய விரைந்து ஒரு சுண்ணும்புத் தண்டை னடுத் தாள். தனிச் சிரைத் தகவாச் சேர்த்தாள்: "பெண்ணுவாள் அம்பொற் சிலம்பி அரவிந்தத் தாள் அணியும் சொம்பொற் சிலம்பே சிலம்பு.” (ஒளவை) என்று எழுதி முடித்தாள். இகல்ை அவள் செல்வமும் இரும் பெற்றுச் சிறந்து விளங்கினுள். பழங்கூழ் சிறிது உதவின. வளுக்கு அரிய பெரிய வளங்களை இவள் அருளி கின்ருள். சால்புடையவர்க்குச் செய்யும் உதவி மேலான பலன்களைப் பெப்தருளும் என்பதை உலகம் இவள்பால் உணர்க்கமகிழ்க்கது. புவியில் யார்பெறும் கீர்த்தியும் செந்தமிழ்ப் புலவர் கவிகொள் வார்புகழ்க்கு ஒவ்வுரு தெனவலோர் கழறும் அவிர்சொற் கொண்டுளம் தேறியக் கம்பன்முன் அணுகி இவிதம் நீசெய வேண்டும்என் றிரந்தனள் இனிதே. (1 குறித்த பொன்கரின் பாடுவேன் என்றனன்; குடிலில் செறித்த சொத்தெலாம் திரட்டினள் பாதியே கேரிற்று எறித்த பாடலும் அவ்வளவினில் வரைந்து ஈந்தான்; வெறித்த நெஞ்சொடு கொட்டை நூற் றனள்பொருள் விழைந்தே.