பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

480 திருக்குறட் குமரேச வெண்பர் மறவாமல் கொண்டான்? எனின், மாசு அம்ருர் கேண்மை மறவற்க; துன்பத்துள் துப்பாயார் நட்பு துறவற்க என்க. மாசு அற்ருர் என்ற த மனம் மொழி மெய்கள் புனிதமா யுள்ள மேலோரை. வஞ்சம் பொருமை பொப் ைேம முதலிய மாசுகள் மனிதரை நீசப்படுத்தும்; அவை ஒழிக்க அளவு அவர் உயர்ந்த மகான்களாய்ச் சிறந்து ஒளிமிகுந்து வருகின்ருர், அவருடைய கேண்மை எவ்வழியும் மேன்மைகளை அருளி வரும் ஆதலால் அதனை யாண்டும் மறவாமல் பேணி ஒழுக வேண்டும் என்பது காண வந்தது. மறந்து விடின் இழிந்த அயர்கள் சேர்க்க விடும் ஆதலால் மறவற்க என்று அறிவுறுத்தி யருளினர். இருவகை நிலைகள் ஒரு தொகையா உணர வந்தன. அப்பு என்பது திணை, வலி, ஆதரவுகளை இங்கே குறித்து கின்றது. தப்பு ஆகல்=உறுதியாப் கின்று உதவி புரிகல். துப்புக்கொளல் வேண்டிய துணையிலோர். (பெரும்பாண் 426] துப்புறுவர் புறம் பெற்றிசினே. (புறம், 11) அதுப்புத்துறை போகிய கொற்ற வேங்தே. (பதிற்றுப்பத்து, 7) துப்பு எனத் தோன் றிய (பெருங்கதை, 1–37) துப்பின் அரா. (நாலடியார், 241) துப்புடைச் சேனே யாவும். (இராமா, மிதிலே, 99) இவற்றுள் துப்பு உணர்த்தி கிற்கும் பொருள்களை அறிக. கேண்மையும் நட்பும் பொதுவா உறவுரிமையை உணர்த்தி வரினும் ஈண்டு உயர்ந்தோர் தொடர்பையும், உம் அழி உகவி யவாது பற்றினையும் முறையே குறித்து கின்றன. வாழ்வின் கலங்களை உசாவி யறிக்க மதிநலம் அருளும் மேன்மையாளர் கேண்மையாளர் என சேர்ந்தார். நட்பு= நயன் புரியும் தப்பு. அாய மேலே சக உறவை மறவாமலும், கயாமானபோது உதவியவாது உரிமையைத் துறவாமலும் ஒழுகவேண்டும் என்ப தாம். உத்தமரும், உபகாரிகளும் உணர்ந்த பேண வுரியவர். மாசு அற்றவர் தம்மைச் சார்ந்தவரையும் மாசு நீக்கித் கேசு பெறச் செய்வர் உள்ளத்தை உயர்த்தி உணர்வு நலங்களை