பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482 திருக்குறட் குமரேச வெண்பா கற்பித்தான் நெஞ்சழுங்கப் பகர்ந்துண்னன் விச்சைக்கண் தப்பித்தான் பொருளேபோல் கமியவே தேயுமால்: ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான் மற்றவன் எச்சத்துள் ஆயினும் அஃதுளறியாது விடாதேகாண். (கலி, 149) நூலறிவைப் போதிக்கும் சால்புடையாரையும், துன்பத்துள் உதவிய நண்புடையாரையும்மறக்கலாகாது; மறந்தால்செய்கன்றி கொன்றவராவர்; ஆகவே உயிர் புகுந்த இடம் எல்லாம் பிறவி கள்தோறும் துயரங்களையே அடைவர் என்னும் இது ஈண்டு துணுகி உணர வுரியது. துன்பமின்றி வாழ அன்பு புரிந்து வருக, தமக்கு உதவி செய்தவரை எவ்வழியும் உரிமையாக் கருதி ஒழுகுவோரே விழுமியேராப் விளங்கி யாண்டும் மேன்மையான புகழோடுகிலவிவருகின்ருர். இதுசுக்கிரீவன்பால் தலங்கிகின்றது. சரித ம். இவன் உள்ளத் திண்மையும் உறுதியும் உடையவன். நல்ல தீரன். வாலியால் அல்லல் பல அடைந்து அலமந்து கொங் கான். தன் மனைவியையும் இழந்து மதங்க மலையில் இவன் ஒதுங்கியிருந் தான். வனவாச நிலையில் அங்கே வந்த இராமனை அனுமான் கண்டான். இவனுடைய துன்பகிலைகளை எல்லாம் அவன் நயமா எடுக்கக் கூறினன். அந்த மதிமான் கூறிய உரைகளால் இவன் பட்டுள்ள பரிதாப நிலைகள் யாவும் தெளிவாக் கெரிய வந்தன. அடல் கடந்ததோள் அவனே அஞ்சி.வெங் குடல்கலங்கினம் குலம் ஒடுங்க முன் கடல் கடைந்தவெங் காதலங்களால் உடல் கடைந்தனன் இவன் உலைந்தனன். (1) உருமை என்றிவற்கு உரிய தாரமாம் அருமருந்தையும் அவன் விரும்பின்ை; இருமையும் அதுறந்து இவன் இருந்தனன்; கருமம் இங்கிதே கடவுள் என்றனன். (2) (இராமாயணம் இக்க உரைகளைக் கேட்டகம் இராமன் உள்ளம் இரங்கி ன்ை. இவனே நேரே கண்டு ஆறுதல் கூறினன். கொடிய துயர் களைச் செப்து வந்த பகைவனை ஒழிக்க கெடிய அரசுரிமையை இவனுக்கு அவன் அளித்தான். அந்த விரவள்ளல் செப்தருளிய உதவியை கினேந்து நாளும் இவன் 보- ருகி வந்தான். ன முட து