பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. செய்ந் நன்றி அறிதல் 483 வெள்ளம் வானரர்களோடு வந்த தணையாப் கின்று அக் கோ மகனுக்கு யாண்டும் இவன் ஆர்வமாப் ஆதரவு புரிந்தான். தன் படைகளுடன் கடல் கடந்து இலங்கை புகுந்து கொடிய கிருதர் களோடு நெடிது போராடி இவன் புரிக்க அடலாண்மைகள் அதிசய நிலைகளில் ஒக்கிகின்றன. எதிரியை அடியோடுவென்று ைெகயைச் சிறை மீட்டி அயோத்தியை அடைந்து இராமன் அரசு முடி. புனைந்ததைக் கண்டபோதுதான் உண்டக உணவு வான்.று இவன் உவகைமீக் கொண்டான். துன்பத்துள் துப்பு ஆனவனுக்கு வாழ்வில் உப்பு ஆப்கின். இவன் உழைத்து வக் தான் என்று யாவரும் களித்து வந்தனர். உயர்க்கோர் கேண் மையையும், உற்றுழி உதவினர் மேன்மையையும் யாண்டும் மறவாமல் என்றும் கினைந்த ஒழுக வேண்டும் என்னும் என்றி யறிவுக்கு இவன் ஒரு நல்ல சான்ருப் கின்று விளங்கினன். நன்றி யறிவு நலம்பல கல்குமே ஒன்றி ஒழுக வுளம். உற்ற உதவியாளரை உரிமையா உணர்க. 107. மாறில் சடையப்பன் வண்புகழைக் காவியத்தும் கூறினனேன் கம்பன் குமரேசா-தேறி எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமம் துடைத்தவர் கட்பு. (ar) இ-ள். குமரேசா சடையப்ப த அன்புரிமையைக் காவியத்திலும் என் கம்பர் கருதிப் புகழ்க்கார்? எனின், தம் கண் விழுமம் துடைத்தவர் கட்பு எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் என்க. உபகாரியை என்றும் உள்ளுக என இது உணர்த்தியுளது. விழுமம் = துன்பம், மனிதன் நிலைகுலைந்து விழும்படி செப் வது விழுமம் என வந்தது. இடுக்கண், இடும்பை, இடையூறு என்னும் துயரக் கூறுபாடுகளை கேரே இது குறித்துள்ளது. விழுமம் இடும்பை. (தொல்காப்பியம்) விழுமம் களைந்தோன். (சங்கப்பாட்டு) வெய்துறு விழுமம். (பெருங்கதை, 1-46) உய்யா விழுமம். (கலி, 143)