பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486 திருக்குறட் குமரேச வெண்பா வானாங்கள் பல மலைகளைக் கொண்டு வந்து வீசி எறிந்த னர்; அவற்றை எல்லாம் நளன் எளிதே காங்கிக் கடலில் செடிய அணையைக் கட்டினன். அல்லல் வறுமை முதலிய துன்பங்களால் வாடி நொந்து தன்னை வந்து அடைந்தவர்களைச் சடையவள்ளல் காங்கி ஆதரிக்கதுபோல் அச் செயல் இருந்தது என இவ்வாறு கூறியிருக்கிருர். அவருடைய உபகாரநிலை இவருடைய உள்ளத் தை உருக்கி வந்துள்ளமையை உரைகள்தோறும் நாம் உணர்ந்து வருகிருேம். அரிய பல பாடல்கள் இராம சரிதையில் மருவி மிளிர்கின்றன. நன்றியறிவோடு மனங்கனிந்து பாடியுள்ளமை யால் மொழிகளில் உழுவலன்புகள் ஒளி வீசி நிற்கின்றன. ஆன் பாலும் நெய்யும் அரம்பைமுதல் முக்கனியும் தேம்பாய உண்டு தெவிட்டுமனம்-தீம்பாய் மறக்குமோ வெண்ணெய் வருசடையா! கம்பன் இறக்கும்போ தேனும் இனி. (கம்பர்) இவர் இறந்தபட நேர்ந்தபோது பரிவோடு பரிச்து பாடிய பாட்டு இது உண்ட நெஞ்சம் உருகும் என்ற பழமொழியை இவருடைய கவிகளில் கண்டு தெளிகின்ருேம். அன்புரிமைகள் பண்பு சுரந்து மிளிர்கின்றன. மரணம் மருவிய அமையமும் அவ ரைக் கருதி மறுகியிருக்கிரு.ர். சடையாl கம்பன் மனம் இறக்கும் போதேனும் மறக்குமோ? என்றது எ வ் வ ள வு உருக்கம்! னத்தனைப் பாசம்! உய்த்து உணர வேண்டும். தம் கண் விழுமம் துடைத்தவர் நட்பை மிழுவியோர் எழுமையும் உரிமையா உள் ளுவர் என்பதை உலகம்தெளிவாய் அறிய இவர் ணர்த்திகின்ருர், வாழ்வார் திருவெண்ணெய் கல்லூர்ச் சடையப்பன் வாழ்த்துபெறத் தாழ்வார் உயரப் புலவோர் அகவிருள் தானகலப் போழ்வார் கதிரின் உதித்ததெய் வப்புலமைக் கம்பகாட்டு ஆழ்வார் பதத்தைச் சிக்கிப்பவர்க்கு யாதும் அரிய கன்றே. நன்றியறிவாலும் நல்ல கல்வியறிவாலும் உள்ளம் உயர்ந்த இவரை உள்ளுவதால் வருவதை இது நயமா உணர்த்தியுளது. என்றும் பிறவாத இன்பமே எய்துவார் நன்றி மறவாதவர். சன்றியை என்றும் ன்ெ.