பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488 திருக்குறட் குமரேச வெண்பா நன்று என்றகளுல் மறவாதிருக்தால் யேகேடுகளே விண்யும்னன் பது தெரிய கின்றது. மனதை இனிது பேணும் மருமம் அறிக. பிறர் செய்த நன்மையை மறப்பது தோம்; அவர் புரிக்க தீமையை உடனே மறந்து விடுவது பாண்டும் நல்லதாம். விழுமியோர் எழுமையும் நன்றியை உள்ளுவர் என்று முன்பு கூறினர்; இதில் அவர் உள்ளாமல் ஒழிய விடுவதை உணர்த்தி யருளினர். கல்லதையே கருதி நயமா ஒழுகி வருக. உபகாரமும் அபகாரமும் ஒருவல்ை ஒருங்கே செய்யப் படின் அவற்றுள் முன்னதை மாத்திரம் கினைக்க போற்று; பின்னதை விரைந்து மறக்துவிடு. இவ்வாறு பழகிவரின் எவ்வழி யும் மேன்மைகள் கிளர்ந்துவரும் என மனிதனுக்கு இது இனிது போதித்துள்ளது. இளிவான கினைவுகள் ஒழிக்க அளவு மனம் புனிதமாய்த் தெளிச்து மகிமைகள் சுரந்து வருகிறது. அயலார் அல்லது செய்தாலும் நல்லது புரிவதே மேலோர் இயல்பாம். நல்லோர் என்னும் பேரில் உள்ள சீரைத் தெரிக. உபகாரம் செய்ததனே ஒாாதே தங்கண் அபகாரம் ஆற்றச் செயினும்---உபகாரம் தாம்செய்வ தல்லால் தவற்றினுல் தீங்கூக்கல் வான்தோய் குடிப்பிறந்தார்க் கில், (நாலடியார், 69) சிறந்த குடியில் பிறந்த உயர்ந்த குலமக்கள் கிலையை இது உணர்த்தியுள்ளது பான்மை வழியே மேன்மைகள் வருகின் றன. நன்மையை சயந்து வருவதே நல்லோர் தன்மையாம். பிறர்க்கு உதவி புரிவதும், பிறர் செய்க நன்றியைப் பேணி ஒழுகுவதும் பெருக்ககைமைகளாம்.நன்றியை மறவாமல்கினேந்து வருபவரே நல்ல மனச்சாட்சியுள்ளவராய் உயர்ந்து வருகின்ருர், நன்றியை உணர்ந்து உருகுபவர் உயர்ந்தோர். அதனை உணராமல் ஒழிபவர் இழிந்தோர். உணராமையோடு பிழையும் புரிபவர் பழிபாதகர். ஒருகன்றி செய்தாரை உள்ளத்தே கினேந்தென்றும் உயிர்கட் பாகப் பெருகன்றி யுடன் பேணிப் பெரியர் கிற்பர்: சிறியரன்றே மறந்து போவர்;