பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.08 திருக்குறட் குமரேச வெண்பா அருந்தும் விருந்துஓர் அருந்தவனே ஆல்ை பொருந்தும் அறங்கள் பொலிந்து. நல்லவர் உண்டால் நலம் பல விளையும். 88. பற்றற்ருன் உள்ளம் பரிந்திரங்தான் ஏன்பின்பு குற்றமுற்ருன் சேடன் குமரேசா-முற்றும் பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார். )ع( இ-ள். குமரேசா விருத்தினரை ப் பேணுமல் வீணே களித்திருந்த சேடன் என் பரிந்து வருக்தின்ை? எனின், விருந்து ஒம்பி வேள்வி கலைப்படாகார் பரிந்து ஒம்பிப் பற்று அற்றேம் என்பார் என்க. அன்னம் அளியாதவன் அவலமாஅழிவது அறிய வந்தது. பற்று= இடம், பொருள், ஆகாரம். பொருள் உற்றுள்ள போதே உரிமையான உபகாரங்கள் புரியின் அவன் பெருமை மிகப் பெறுகிருன். இகமாப் உகவாகவன் இழிக் தகழிகின்ருன். விருக்கினரை விரும்பிப் பேணி உதவி புரியாதார் பொருளை வருக்திக் காத்து இழக்கேம் என்று ஏங்கி புழல்வர் என்பதாம். பரிந்து என்றது யாருக்கும் பாதும் ஈயாமல் பொருளை இறுகப்பற்றி ஆசையோடு காத்துகின்ற அக்க அவலகிலே தெரிய வந்த த. ஓம்பல் இரண்டனுள் முன்னத காத்தலையும், பின்ன து போற்றலையும் குறித்த கின்றது. பரிகல் = பரிதாபமாப் ருைக்கல். விருத்தினரைப் பேணுகின்றவன் திருந்திய பலன்களைக் காணுகின்ருன்; அவன் உயிர்க்கு உறுதி கலன் உண்டாகிறது; பொருள் பயன் பெறுகின்றது; புண்ணியம் கண்ணி வருகிறது. விருக்கை ஒம்ப தின் இறு க்கு இவை யாவும் இல்லாமல் ஒழிகின் றன. ஒழியவே முடிவில் இழிகிலேயில் கழிவிரக்கமாப் அழிதுயர் அடைகிருன் உயிர் க்கு உறுதியை இழக்கான் ஊனமாஉழத்தான். பற்று அற்றேம் என்றதில் பற்ருேடு பற்றியிருந்த பொருள் அம்றேன்; புகழ் அற்றேன்; புண்ணியம் , ம்றேன்; உயிர்க்கு உறுதிப்ான பற்றுக் கோடுகள் பாவும் அற்றேன் என்பன அடங்கியுள்ளன. உரிய அறம் ஒருவியது பெரிய பழி மருவியது.