பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. செய்ந் நன்றி அறிதல் 489 தருகன்றி தனே மறந்தும் தாமவர்க்குப் பிழைபுரிதல் சண்டா ளர்க்கே வருமன்றி மற்றவர்க்கு வருங்கொல்லோரி வந்ததிவன் பால்.ஈ தென்னே! (வீரபாண்டியம்) நன்றி கிலைகளைக் குறித்த வந்துள்ள இதன் நீர்மைகளைக் கூர்மையாச் சிந்திக்க வேண்டும். உள்ளக் களவே உயர்வுகள் உளவாகின்றன. உண்மையை ஒர்ந்து நன்மையைப் பேனுக. நல்லோர் நன்றியையே கினைந்து கொள்வர்; கன்றல்லதை மறந்து விடுவர். எவ்வழியும் அவர் செவ்விய சலங்களையே கருதி வருவர். இவ்வுண்மை மாணிக்கவாசகர் பால் விளங்கி கின்றது. ச ரி த ம் . இவர் பாண்டிய மன்னனிடம் மதி மந்திரியாயிருக்க அரசி யல் முறைகளை நெறியே புரிந்து வந்தார். ஆட்சியை மாட்சியா அவ்வாறு கடத்தி வருங்கால் கத்துவக் காட்சி இவர்க்கு வித்தக வினேகமாய் விளங்கி கின்றது. ப்ரமபதிபால் பேரன்பு பதியவே அரசு நிலையை இவர் அறவே மறக்கார். சிறந்த குதிரைகள் வாங்கும்படி கொண்டுபோன கிதிகளே எல்லாம் திருப்பெருங் துறையில் பரமனுடைய திருப்பணிகளுக்கே செலவழிக்கவிட் டார். அதனை வேந்தன் அறிந்து வெகுண்டான்; இவரை கேரே அழைத்துவரும்படி பணித்தான். இழைத்த பிழை பெரிசு என்ற இனத்து சிறிச் சிறையிலிட்டுத் துயர் பல செய்தான். சிவபெரு மான கினைந்து இவர் சிந்தை சொந்திருந்தார். இக்க மெய்யன்ப சின் பொருட்டு இறைவன் அரிய பல அருளாடல்கள் புரிந்தான். முழு முதல் பரமன் திருவருளால் வழுதி வேந்தன் உண்மை தெளிந்தான்; உள்ளம் வருக்கினன்; சிறையிலிருந்த இவரை வெளி எற்றித் தான் செய்த பிழைகளைப் பொறுக்களும்படி தொழுது வேண்டினன். ஆண்டவன் அருளையும், பாண்டிய மன்னனுடைய பண்பையும் நினைக்து இவர் கெஞ்சம் உருகிஅர். அரசர் பெருமl எனக்கு அரிய பல வரிசைகள் செப்து ஆக ரித்து அருளினtர்; உம்மால் நான் அடைக்க மேன்மைகள் பல; உமது நன்றிகளை நான் எழுமையும் மறவேன்' என்று உழுவலன் போடு இவர் உரிமையாய் மொழிந்து பொறுமை புரிந்தார். 62