பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

490 திருக்குறட் குமரேச வெண்பா உம்மைகான் அடுத்த ரோல் உலகியல் வேத திே செம்மையால் இரண்டும் நன்ருய்த் தெளிந்தது; தெளிந்தரோல் மெய்மையாம் சித்தசுத்தி விளேந்தது; விளேந்த ரோல் பொய்ம்மைவா னவரின் ந்ேதிப்போந்தது சிவன்பால்பத்தி. வந்த இப் பத்தி யாலே மாயையின் விருத்தி யான பந்தமாம் பவஞ்ச வாழ்க்கை விளேவினுள் பட்ட துன்பம் வெந்தது கருணே யாகி மெய்யுணர் வின்பம் தன்சீனத் தந்தது பாதம் சூட்டித்தன்மயம் ஆக்கிற் றன்றே. [2 (திருவிளேயர்டல்) பாண்டிய மன்னனை நோக்கி மாணிக்கவாசகர் இவ்வாறு ஈண்டிய அன்போடு இயம்பியுள்ளார். இதல்ை இவரது பெருங் தன்மையும் திருந்திய பண்பும் நன்றியறிவும் நன்கு தெரியலாம். சிறையில் அடைத்து வருக்திய அல்லல்களை யெல்லாம் அறவே மறந்தார்; நன்று அல்லகை சல்லோர் அன்றே மறந்து விடுவார் என்பதை உலகம் தெளிவாப்க் கான இவர் உணர்த்தி கின்ருர். நன்றி புரிந்தோர் மற்ருெருகால் நவைகள் புரிந்தா ராயிடினும் ஒன்றும் உதவியே மதித்திட்டு ஒம்பா கவையை மறந்தவரை என்றும்மறவா திருந்திடுக; இகப்பின் கருவான் மறையோரைக் கொன்று திரிவோர் பிழைசிறுகக்குன்றம் எனவே பெருகுமால். (விநாயகபுராணம்) நன்ருென்று செய்தார் கவைகோடி செய்யினுமுன் கின்றதே கொள்க கினைந்து. கல்லதையே கருதுக; அல்லதை அன்றே மறந்துவிடு. 109. எள்ளி விராடன் எறிந்தும் தருமனேன் கொள்ளவில்லே கோபம் குமரேசா-துள்ளிவந்து கொன்றன்ன இன்ன செயினும் அவர்செய்த ஒன்றுகன் றுள்ளக் கெடும். (க) இ-ள். குமரேசா விராடன் இகழ்ந்து எறிக் தும் கருமன் என் அமைதியாய் அமர்ந்திருக்தான்? எனின், கொன்று அன்ன இன்னு செயினும் அவர் செப்த சன்து ஒன்று உள்ளக் கெடு ம் என்க. இனிமையை உணர இன்னுமை மறைகிறது.