பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. செய்ந் நன்றி அறிதல் 491 ான்றி அறிதலை என்றும் குன்ருமல் பேணி வருதற்கு ஒர் .பாயம் இதில் காணவந்தது. ஒரு சமையம் ஒர் உபகாரத்தைச் செய்தவர் பின்பு பல இடையூறுகளைச் செய்ய சேர்கின்ருர்; அவ்வாறு சேர்ந்தால் அவர் மேல் வெறுப்பும் வெகுளியும் மூளும்; மூளவே விருப்பும் அன்பும் விலகிப்போம்; போகவே நன்றி மறந்த பாவம் ஆகுமே! என்பாரை நோக்கித் தேவர் இதனக் கூறியிருக்கிருள். ஒன்று என்ற த உதவியின் எளிமையும் .ெயமையும் தெரிய கின்றது. நன்று = செய்த நன்மையை. கனக்கு ஒரு காலத்தில் சிறிய உதவி செப்தவர் பின்பு கொடிய துன்பங்களைச் செய்தாலும் முக்திய அக்க நன்றியைச் விக்கனை செய்து பார்த்தால் பிந்திய இந்தப் பிழைகள் எல்லாம் விரைந்து மறைந்துபோம் எனச் சிறந்த பண்பாடுடைய மனிதன் &ெனந்து தெளிய உரியதை இதில் இனிது விளக்கியிருக்கிருர், இன்னுமை= துன்பம். இனிமைக்கு மாருனது இவ்வாறு பேர் பெற்று வந்தது. கொன்று அன்ன என்றது தன்பத்தின் கொடிய எல்லே தெரிய. உள்ளம் தடிக்க உயிர் பதைக்கச் செப் தாலும் அவன் புரிந்துள்ள உதவியை உரிமையோடு கினைக் கால் அல்லல் எல்லாம் ஒல்லையில் ஒழிந்தபோம் என்பார் உள்ளக் கெடும் என்ருர் கருதிய அளவே கானகவே அது ஒருவிஒழிகிறது. கொலை அனைய கொடிய துயரங்களைச் செய்யினும் அவர் புரிந்த என்மை ஒன்றை தினக் கால் அவை யாவும் ஒழிந்தபோம் என்பதாம். நல்லகை கினை; அல்லது இல்லையாம். நன்றியை எவ்வகையிலும் யாதும் மறக்கலாகாது; அதனேக் கருதி வருவதே உயிர்க்கு உறுதியாம்; சிறந்த பெருங்தன்மைக் குத் தகுந்த அடையாளமாப் நன்றியறிதல் கின்று நிலவுகின்றது. மலோலம் உள்ளும் குறவன் பயந்த விளேகிலம் உள்ளும் உழவன்; சிறந்தொருவர் செய்தான் ஆறுள்ளுவர் சான்ருேர், கயம்தன்னே வைததை உள்ளி விடும். (காலடியார், 556) ஒருவர் செய்த நன்றியை உள்ளுவர் சான்ருேர்; அதனை பறந்து வைததை உள்ளுவர் கயவர் என்று இது காட்டியுள்ளது. ான்றியறிவுடையவர் மேலோராப் உயர்கின்ருர்; அஃது இல்லாத வர் கீழோராய் இழிகின்ருர். இழிச்துபடாமல் உயர்ந்து கொள்க: