பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492 கிருக்கு றட் குமரேச வெண்பா ஒருகன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த பிழைஆாறும் சான்ருேர் பொறுப்பர்--கயவர்க்கு எழுதுாறு நன்றிசெய்து ஒன்றுதி தாயின் எழுது அனும் தோய் விடும். (நாலடியார், 357) ஒரு நன்றி செய்தவர் பிழை பல செய்தாலும் சான்றேர் பொறுப்பர்; எழுதுாறு நன்றி செப்காலும் ஒரு தீது கேரின் அக்க எழுநாறையும் கயவர் மறந்துவிடுவர் என வரைந்த கூறி யுள்ள இது இங்கே கூர்ந்து ஒர்க்க தேர்ந்து கொள்ள வுரியது. கன்ருெரு கோடி செயினுமவை நாடாமே ஒன்றுகவை காடி ஊறு புரிவ கீழ்; கொன்றன்ன தீங்குபல செய்யினும் கொள்ளாமே கன்றுன்னல் சான்ருேர் கடன். (இன்னிசை) இந்தத் திருக்குறளே கினைக்கே இது வந்துள்ளது. கன்றி அறிபவர் சிறந்த சான்ருேசாய் உயர்ந்து திகழ்கின் ருர், அதனை மறந்தவர் இழிக்க கீழோராய் ஒழித்து போகின்ருர். செம்மைசேர் உள்ளத்தீர்கள் செய்தபே ருதவி திரா வெம்மைசேர் பகையும் மாற்றி அரசுவிற் றிருக்கவிட்டிர் உம்மையே இகழ்வர் என்னின் எளிமையாய் ஒழிவது.ஒன்ருே இம்மையே வறுமை எய்தி இருமையும் இழப்ப ரன்றே. (இராமா, கிட்கிங்தை 58) செய்த பேருதவியை மறந்தால் இழி தயாங்கள் எ ப்தி இருமை இன்பங்களையும் அவர் ஒருங்கே இழந்து விடுவர் என இது இயம்பியுள்ளது. நன்றிமறவாமையே என்றும் நன்மையாம். ஒருவன் உதவிய உபகாரத்தை மறவாமல் கருதிவரின் மகிமைகள் பெருகி வரும்; மறந்துவிடின் சிறுமைகள் வளர்ந்து இருமையும் இழிந்துபடும். செப்த கலனே நினைவதே உப்தியாம். வெப்ய இன்னல் செப்யினும் செப்தான்றியைச் சிேயர் கருதி கிம்பர். அந்தப் பெருக்ககையாளர் உயர்ந்தவராய் ஒளி மிகுந்து விளங்குவர். இவ்வுண்மைதருமர்பால் தெளிவாய்த் தெரியவந்தது. சரிதம். தருமர் பன்னிரண்டு வருடம் வனவாசம் செய்த, பின்பு தம்பியரோடு மச்ச காட்டை அடைந்தார். ஒர் ஆண்டு வரையும்