பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 செய்ந் நன்றி அறிதல் 493 யாரும் அறியாமல் மறைவாப் உறைய வேண்டும் ஆகலால் அகற்கு வேண்டியவாறு மாறுவேடம் பூண்டு அக்காட்டு மன் னனே அடைந்தார். கங்கன் என்னும் பேருடன் தருமர் அங்கே தங்கியிருக்கார் கம்பியரும் துரோபதையும் வேறு வேறு பேரில் மேவியிருக்கனர். யாவரையும் அரசன் இனித ஆகரித்த வக் கான். கருமருடைய அறிவு கலங்களையும் இனிய நீர்மைகளையும் கண்டு அரசன் உவகை அடைக்கான். பிரியம் மிகுந்து வக்கமை யால் அவன் அருகே எப்பொழுதும் இவர் மருவியிருந்தார். அவ் வாறு இருக்து வருங்கால் ஒருநாள் இருவரும் உல்லாசமாய்க் சதுரங்கம் விளயாட நேர்ந்தார். அங்க ஆட்டத்தின் இடையே வாக்கு வாகங்கள் நிகழ்ந்தன. வேங்கன் வெகுண்டான்; தன் கையில் இருக்க சூதாடு கருவியை இவர்மேல் எறிந்தான். எற்றிய கவறு இவரது நெற்றியில் பட்டது. இரத்தம் வக்கது. கோபத்தால் விளைந்த ஆபத்தை கினைந்து அரசனும் வருக்தின்ை. உம்ற காயத்தை ஆற்றி இவர் உரிமையாயிருக்கார். அண்ணன் நுதலில் அடிபட்டுள்ளதைத் தம்பியர் அறிந்தார்; - .ெ வ ம் பி வெகுண்டார்; வேங்களுேடு போராட மூண்டார். சாங்க சில ரான இவர் அவரை அடக்கி அறிவுரைகள் கூறினர். கம்பியரை நோக்கி அன்று இவர் ஆறுதல் கூறிய மொழிகள் சீரிய உணர் வொளிகளாய்ச் சிறந்து வந்தன. அயலே வருவன கானுக: ஒன்றுதவி செய்யினும் அவ்வுகவி மறவாமல் பின்றையவர் செய்பிழை பொறுத்திடுவர் பெரியோர்; கன்றி.பல வாகஒரு சுவைபுரிவரேனும் கன்றிடுவ கன்றிமுது கயவர்கினே யாரே. (1) அனஅமுது கானகம் அகன்று நெடுநாள் நம் நினைவுவழு வாமலிவன் கீழவில் இருந்தோம்: சினமிகு தலின் தவறு செய்தனன் எனப்போப் முனிதல்பழு தாகும்என முன்னவன் மொழிந்தான். (2) (பாரதம், வெளிப்பாட்டு, 6-7) முனிக்க முனைந்த கம்பியரை ஆற்றிக் கருமர் மொழிந்துள்ள இந்த இனிய உரைகள் துணுகி உணர வுரியன. நன்றியை மற வாமல் பேணி வருபவர் பெரியர்; பேணுமல் பிழை புரிபவர் கயவர் என்று கயமாக் காட்டியது இளையவர் உளம் தெளிந்து உயர்க்கவாாப் வாழ்வே யாம். இகளுல் இவருடைய பொறுமை பெருமை செப்ான்றியறியும் சீர்மை முதலிய நீர்மைகள் எல்