பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494 திருக்குறட் குமரேச வெண்பா லாம் தெரியலாகும். நன்றி மறவாமல் இருப்பது நல்ல உள்ளக் தின் பண்பாடாயுள்ளது. ஒருவன் கொன்று அன்ன இன்ன செயினும் அவன் செப்த நன்றியை நினைந்து நல்லோர் கலம் புரிவர் என்பதை எல்லாரும் இவர் பால் இனிது தெளிந்து கின்ருர். ஊட்டிய உணவினே உண்டு போனவர் நீட்டிய துயர்களே நீண்டு பின்பவர் மூட்டிய அழலென மூண்டு செய்யினும் காட்டிய நன்றியே கருதி நிற்பரே. உற்றவொரு கன்றியையே உள்ளி உயர்ந்தோர்கள் குற்றம் பொறுப்பர் குழைந்து. செய்த நன்றியையே என்றும் சிந்தனை செய்க. _. 110. நன்றியொன்றுக் காகத்தன் நல்லுயிரைச் சல்லியனேன் குன்ருமல் தந்தான் குமரேசா-என்றுமே எங்கன்றி கொன்ருர்க்கும் உய்வுண்டாம் உய்வில்லே செய்ங்கன்றி கொன்ற மகற்கு. (0) இ-ள். குமரேசா ஒரு சிறு நன்றிக்காகச் சல்லியன் என் தன் உயிரையே தந்தான்? எனின், எக்கன்றி கொன்ருர்க்கும் உய்வு உண்டாம்; செய்க்கன்றி கொன்ற மகற்கு உய்வு இல்லை என்க. எதை மறந்தாலும் நன்றியை மறவாதே என்று கூற சேர்க் தவர் அகன் பெருமையை இவ்வாறு அதிசய கிலேயில் ததி செய்து துலக்கியுள்ளார். குறிப்புகள் கூர்ந்து உணரவுரியன. எங் நன்றி= எவ்வகையான நன்மைகளையும். அரிய LΙΕι) புண்ணியங்களையும் எண்ணி யுணர இது கண்ணியுளசி. எ.கா வினவின் தொனி, அளவும் சிறப்பும் அறிய கின்றது. மனித சமு தாயத்துக்கு இனியது என உயர்ந்தோர் பலரும் பலவகையா வரைந்து வைத்தள்ள தருமங்களின் மருமங்கள் யாவும் ஒருள் கே ஒர்ந்துதெளிய இவ் வி ைஈண்டு இனமா கேர்த்து வந்தது. உய்வு=பிழை நீங்கிப் பிழைக்கும் வழி. உற்ற தியர்களைக் கடந்து உயிர் உயர்ந்து போகும் நெறி உய்வு என வந்தது. இடர் கடந்து மேல் ஏறுவது ஈடேற்றம் என சேர்க்கது. உயிர்