பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. செய்ந் நன்றி அறிதல் 495 _யர் சிங்கி உயர்வது உய்தி, உய்தல், உய்வு எனப் பெயர் ாப்கின. உரிய மொழிகள் உற்ற பொருள்களை உணர்த்தி _ப்த் துணர்வுகளை விளைத்து வருவது ஊன்றி உணர வுரியது. உண்ணு வறும்கடும்பு உய்தல் வேண்டின் (புறம், 181) காவல் உய்யுமோ? (பதிற்றுப்பத்து, 41) பாம்பும் அவைப்படில் உய்யும். (கலி, 140) உய்யா அரும்படர். (குறிஞ்சிப்பாட்டு, 11) காலத்தால் உய்ம்மின். (நாலடியார், 20) சார்பு அறுத்து உய்தி. (மணிமேகலே, 25) உய்திக்காலம் உரையீரோ! (சிலப்பதிகாரம், 10) உய்ந்தனன் போவது ஒர் உறுதி எண்ணினேன். (இராமா, மந்திர, 29) உய்வது கிடைத்தனன். (சிதம்பரமும்மணி, 11) இவற்றுள் உய்வு உணர்த்தி யுள்ளமை கானுக. அரிய பல நன்மைகளை அழித்துக் கொடிய பாதகங்களைச் செய்தவர்க்கும் தப்பி உய்ய வழி உண்டு; செப்சன்றி மறந்தவ வைக்கு எவ்வகையிலும் யாகம் உப்தி இல்லை என்பதாம். கொன்ற என்று கொலைச் சொல்லால் குறித்தது, உயிர்க்கு உறுதியான உயர்ந்த நன்மையை அகியாயமாப் மறந்து அவமே இழிந்து அழிக் து கழிகிற அந்த அவல நிலையைக் கவலையோடு கருதி என்க. உள்ளம் பரிந்து வருக்கியுள்ளதை உரை தெளிந்து கொள்ளச் செய்தது. கொலே மொழி அப் புலையை விழி தெரிய விளக்கி நின்றது. அஞ்சத்தக்க சொல் நெஞ்சம் அறிய வந்தது. மகன் என்றது அறிவு நலமுடைய மனித உருவில் மருவி வக் _ம் உறுதி நலனை உணராமல் வறிகே கழியும் பரிதாபகிலைகெரிய. இக் கொலையில் பலரைச் சேர்க்கக் கூசி ஒருமையிலுரைத்தார். நாயும் நன்றியறிவால் உயர்ந்துள்ளது; மகன் என வியளுேடு வந்தும் அக்க மகிமையை இழக்கது கொடிய மடமையாம் செய்த உதவியை மறந்தவன நன்றி கெட்ட நாயே என்று இகழ்ந்து வைவது இக் காட்டில் வழக்கமா யுள்ளது. நன்றியை என்றும் உரிமையாக வுடைய அந்தப் பிராணியினும் வேறுபாடு தெரியக் கேடு அடை கூடி அவனது பீடையை விளக்கி கின்றது.