பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

496 கிருக்கறட் கமரேச வெண்பா பசுக்கொலை சிசுக்கொலை பெண் கொலை முதலிய கொடிய கொல்ைகளினும் செய்க் நன்றி கொன்ற கொலை மிகவும் கொடிய தாம்.ஆகவே இப்பாதகத்தைச்செய்தவர்க்குஉய்வு இல்எைன்றர். ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும் மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும் பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும் வழுவாய் மருங்கிற் கழுவாயும் உளளன. கிலம்புடை பெயர்வது ஆயினும் ஒருவன் செய்தி கொன்ருேர்க்கு உய்தி இல் என அறம்பா டிற்றே ஆயிழை கணவ! (புறம், 54) கோவதை முதலிய கொடிய பாவங்களும் நீங்கி ஒழிய வழி உள; நன்றியை மறந்தவர்க்கு நாக தயாமே அன்றி வேறு வழி இல்லை என இது கூறியுளது. செய்தி கொன்ருேர்க்கு உய்தி இல் என அறம் பாடிற்றே என்று ஆலத்துர் கிழார் என்னும் சங்கப் புலவர் இங்கனம் பாடியிருக்கிருர், தேவர் வாக்கோடு இவர் வாக்கு நேர் ஒத்திருக் கலை உய்த்து நோக்கிக் கால கிலைகளின் உண்மையை துண்மையா ஒர்ந்து உணர்ந்து கொள்ளவேண்டும். சிதைவகல் காதல் தாயைத் தங்கையைக், குருவைத், தெய்வப் பதவி அங் தணரை ஆவைப், பாலரைப், பாவை மாரை, வதைபுரி குநர்க்கும் உண்டாம் மாற்றலாம் ஆற்றல்; மாயா உதவிகொன் ருர்க்கு என்றேனும் ஒழிக்கலாம் உபாயம் உண்டோ? (இராமா, கிட்கிங்தை, 62) அனுமான் வாக்கால் கம்பர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். இந்தக் குறளின் கருத்தை மேலே வந்துள்ள கவியும், இகவும் விரித்து விளக்கி யிருக்கலை நுனிக் உணர்ந்த கொள் கிருேம். உய்வு என்னும் சொல்லுக்குக் கழுவாய், உபாயம் என இரு பொருள்கள் இங்கே வெளியாயுள்ளன. அழுக்கைக் கழுவிச் சுத்தம் செய்தல் போல் பாவத்தைக் கழுவிக் தாப்மை செய்யும் வழி கழுவாப் எனவக்கது.சொல்லின் விக்ாவுஉ ள்ளியுணர வுரிய த. நன்றி, செய்குநர்ப் பிழைத்தோர்க்கு உய்வில் என்னும் குன்ரு வாய்மை கின்றுகிலே காட்டி (கல்லாடம், 4) கல்லாடர் இவ்வாறு பாடியிருக்கிருர் செய் நன்றி பிழைத் தோர்க்கு உய்வு இல் என்னும் குன்ரு வாய்மை என இக்