பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498 திருக்குறட் குமரேச வெண்பா நன்றி மறந்தவனுக்கு வேறு எமன் வேண்டாம்; அந்த மறப்பே அவனைக் கொன்று விடும் என்று இது கூறியுள்ள சி. சென்றுயர் மதியமுட்டும் சிகரமால் வரைகள் சூழ்ந்த குன்றியிற் குறவர் வாழும் குறிச்சியுள் ளாைேர் வேடன் கன்றியூன் கிழங்கு காய்தேங் கனியொடு கேன்கள் துய்ப்பான் நன்றியில் செய்கை தம்மால் நாரகர் தம்மொடு ஒப்பான். (நரிவிருத்தம், 1) நன்றியில்லாத செய்கையர் நரகர் என இது ாவின் றுளது. மன்றுபறித் துண்டோரும் வழக்கல்லா துரைத்தோரும் மனையாள் தன்ைேடு ஒன்றியுடன் வாழாதே ஓராதே பரதாரம் உவந்துள்ளோரும் கொன்றுடலம் தின்ருேரும் கோட்சொல்லித் திரிவோரும கோலிச் செய்த நன்றிதனே மறந்தோரும் நரகத்தின் இடைக்கிடந்து நடுங்கக் கண்டான். (உத்தரகாண்டம், திக்குவிசய, 54) செய்க்கன்றி மறந்தவர் நரக துன்பத்தில் நடுங்கி உழலுவர் என இது உணர்த்தியுள்ளது. பெற்ற உபகாரத்தை மறந்து விடுவது பெரிய பாவம் என்பது இதலுைம் தெரிய வக்கது. நன்றி.சாம் நன்றறியா தார்முன்னர்ச் சென்ற விருந்தும் விருப்பிலார் முன் சாம்;-அரும்புணர்ப்பின் பாடல்சாம் பண்ணறியா கார்முன்னர் ஊடல்சாம் ஊடல் உணரார் அகத்து. (நான்மணிக்கடிகை, 47) நல்லதை யுணராத புல்லர்க்குச் செய்த உபகாரம் புலேயாப் அழியும் என இது புகன்றுளன். நன்றிசாம் என்ற து செய்ந்நன்றி கொன்ற பாதகம் தெரிய, இங்கப் பாவம் படியாமல் ஒழுக வேண்டும் என்பது கருத்து. உதவியை உணர்வ உயர்வாகிறது. செய்நன்றியைக் கருதிவரும் அளவே மனிதனது மகிமை தெரிய வருகிறது. இவ்வுண்மை சல்லியன் பால் அறிய கின்றது. ச ரி த ம். இவன் மத்திரதேசத்து மன்னன் மனநலமும் மதிாலமும் இனமா அமைந்தவன். சிறந்த ஆண்மையும் கிறைக்க கேண்மை