பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/1

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. வெஃகாமை 801

பேரன்புபூண்டு வந்தான். உள்ளம் கனிந்த பத்திமானான அவன் இவரிடம் பொருளைச் சேர்த்து விடப் பலமுறை முயன்றான். இவர் யாதும் கொள்ளாமல் எள்ளித் தள்ளிவிட்டார். பொறி களை வென்று நெறி நின்ற காட்சியவர் வறுமையுறினும் எவர் பொருளையும் விரும்பார்; எவ்வழியும் செவ்விய நீர்கமயராய் வாழ்வர் என்பதை உலகம் இவர்பால் உணர்ந்துகின்றது.

என்றும் பிறர்பொருளை எட்டியென எண்ணிநிற்பர் நன்றறிந்த மேலோர் நயந்து.

எளிமையறினர் எவர் பொரு. போயும் விலயாதே.

175 மேலாம்பினம் பார்கவ னிழிந்து (கோவி.தான் என் ஆசோ -சாலவே ...ey.in) - aad) - அரி வென்னும் யார்மாட்டும் sani வயிய செயின். இ-ள். குமரேசா! சிறந்த வுடையனாயிருந்தும் பொருளை அவாவியதால் கனன் என் இழிந்து ஒழிந்தான்? எனின், யார் பாட்டம் (வெ வெறிய செயின் அஃகி அகன்ற அறிவு என் ஆய்வன். வெங்காமையே விழுமிய விவேகமாம். மலைாரிடத்தும் பொருளை விரும்பிப் பொல்லா தன புரிந்தால் மாக விரிந்த அறிவினால் மனிதனுக்கு யாதொரு பயனும் இல்லை. மெய்யறிவோர் வெஃகார் என்று முன்னம் குறித்தார்; வெஃகாமையே அறிவுக்குப் பயன் என இதில் வலியுறுத்தி உலரக்கின்றார். ஆசை மிகின் அறிவு நீசமாகின்றது. அஃகி அகன்ற அறிப் = நுண்மையாய்ப் பரந்த உணர்வு. அஃகல் = நுணுகல் அகலல் = விரிதல். அஃகலும் அகல லும் அறிவை உரமா வளம்படுத்தும் ஆதலால் அவை அடை களாய் வந்தன. முன்னது நுண்ணிதாய் எங்கும் நுழைந்து நோக்கவும், பின்னது பல நூல்களிலும் விரிந்து பரந்து விரைந்து செல்லவும் வல்லதாம். நுண்மாண் நுழைபுலம் கண்ணியமா ஈண்டு எண்ணி யுணர வந்தது. கூர்மையை முதலில் குறித்தது அதன் சீர்மை கருதி நுட்பமும் திட்பமும் ஒட்பமாம். 101