பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. வெ ஃ க ா ைம 809 போர் வீரன். மாயிடமதி என்னும் அழகிய நகரிலிருந்து இவன் அரசு புரிந்து வந்தான். ஒரு முறை கருமதை நதி அருகே இல்ங் கை வேந்தன் இவனேடு போராட மூண்டான். அரிய திறலு டைய அவனே இவன் பொருத வென்ருன். அதனல் இராவன சித்து என்னும் வெற்றிப் பேர் பெற்ருன். இவனுடைய அதிசய மெப் வலியை வியக்க ஆயிரம் கைகளுடையான் ன்ன மாயிரு ஞாலம் புகழ்ந்து வந்தது. இங்கனம் இசை திசை பரவ ஆட்சி புரிந்து வந்தவன் ஒருநாள் சமதக்கினி முனிவருடைய ஆச்சிர மத்தை அடைந்தான். சாங்கலோன அம்மாதவர் இவ்வேந்தனை உவந்து உபசரித்தார். அவரிடமிருக்க காமதேனு என்னும் ‘தெய்வப் பசுவைக் கண்டான். தனக்கு வேண்டும் என்று விரும்பிக் கவர்ந்து கொண்டு போனன். முனிவர் அதைக் குறித் துக் கவலையுறவில்லை. அவருடைய மகன் பரசுராமர் அறிந்து சினந்தார். விரைந்து நேரே சென்ருர்; இவனேடு போராடி வென்ருர். இக் கோனைக் கொன்று அக் கோவை மீட்டிக் கொண்டு போளுர். போரில் இவன் மாண்டு மடிந்ததை அறிந்து மாதவர் மிகவும் வருந்தினர். வினையின் விளைவினைக் கருதி மறுகி ஞர். மகன் செய்த பாவம் தீரும்படி தவம் புரிய அவர் ஏவினர் ஒம வார்தமுற்கு உரிய நல்கும்.அக் காம தேனுவைக் கண்டு கொண்டுடன் சேம மாதவன் சேர்ந்த சாலேவாய் காம ராமனும் கண்ணி னைரோ. (I) தாதை தாளினே சார்ந்து கைதொழா ஒதின்ை அவண் உற்ற வாறெலாம் நீதி மாதவன் நெஞ்சு நொந்துகேட்டு ஏதம் நீசெய்தாய் என்று சொல்லினன். (2) சொல்லும் அந்தணர் துன்பு செய்துளார்க்கு அல்லல் செய்திடார் அருளின் வைகுவார்; வில்லொடு அம்பையும் மேவி வேங்தையும் கொல்லும் வெஞ்சினம் கொண்டது என் கொலோ? (3) காவ லன்தனேக் கடிது காதுவெம் பாவம் ப்ேபஇப் பாரின் வைகிய தாவில் தீர்த்தம்நீ சார்ந்து தோய்தி என்று ஏவ மைந்தனும் ஏகினுனரோ, பாகவதம், 9-13) 102