பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. பயனில சொல்லாமை 899 உண்டற்கு இனிய பல பாராட்டி. (மலைபடுகடாம், 353) தோளும் கடந்த அலும் பல பாராட்டி. (ஐங்குறு, 178) ாயங்து பாராட்டி. (ஐங்குறு, 385) புன்மை பாராட்டுவாய். (கலி, 118) கரையழி வாலருவிக் கால் பாராட்ட. (பரிபாடல், 6) பக்கத்தார் பாராட்ட. (காலடியார், 340) பண்பல்ல பாபாட்டார். (நீதிநெறி, 85) இவற்றுள் பாராட்டுதல் காட்டியுள்ளமை காண்க. பேச்சாலும் செயலாலும் மனிதன் தெளிவாய்க் காட்சிக்கு வருவருன். உள்ள நிலையை அவை நன்கு உணர்த்திவிடுகின்றன. பேச்சு அதிக பலனுடைய கானல் அவன் மதிநலமுடைய மனி அன்_ருண், அ அ யாம்ை இல்லையானல் அவன் புல்லயிைழி அ_ருண். மணிக உருவமாப் மருவியிருந்தாலும் இனிய அறி வின் பயன் லல்லாமையால் அவனை ஒரு மனிதன் என்று எண்ண .r - » _ லN-ான ஒரு கழிவாகவே கருதி விடுகس _சிகன் ன். சொல்லாதே. _. _ாா A - மக்களுள்ளே பகர்ன ன்று சொல்லுக. _ _ _ாக்க வியங்கோள். முன்னது _ _ன்பாட் гу லும் வங்க க. இ.த _ _ முடிங் . முக/pபடிங் துள்ளது.


i. _ _ _ _ பாா _ _ _ _ _ _ ப. (இலக்கண விளக்கம்)

so- - I f. பகு திகளுள் வ து ஒன்றை F ம் றி ல் கொண்டு அம்பால் மூவிடங்களிலும் வியங்கோள் பயின்று வரும். இயல் வியகுப் ஈண்டு விளங்கி கின்றது. வியங்கோள் என்பது மேன்மையான ஏவலை மேவியது ான் வம் வ.துவான் வங்க ச. வியம் = ஏவல், பெருமை. கோள்= கொண்டு ம்ெப.து. மரியாதையான எவல் வியங்கோள் என்க. வா, போ என்பன எவல்; வருக! போக! என்பன வியங்கோள். வல், கட்டணப் பொருளில் மட்டும் வரும். வியங்கோள், வாழ்க்கல் வைதல் விதித்தல் வேண்டல் முதலிய பல பொருள் களிலும் வரும். அது முன்னிலையில் மாத்திரம் வரும்; இது