பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. LJILI னில சொல்லாமை 901 கல்லா ஒருவன் குலகலம் பேசுதல் கெல்லினுள் பிறந்த பதர் ஆகும்மே. (கறுங்தொகை) கல்லாத மனிகன் பொல்லாத புல்லிய பகர் என்று அதிவீர ராம பாண்டியனர் இங்கனம் எள்ளி யிகழ்ந்துள்ளார். விழுத்தினைத் தோன் ரு கவனும் எழுத்தின ஒன்றும் உணராக ஏழையும்---என்ஆறும் இறக் துரை காமுறு வானும் இம் மூவர் பிறந்தும் பிறவா தவர். (திரிகடுகம், 92) இழிசொல்லே விழைக் த பாராட்டுபவன் மனிதனுப்ப் பிறந் திருக்காலும் பிற வாதவனே என கல்லாதனுர் இவ்வா. கவின் மறுள்ளார் மொழி இதிாைகுல் மனிதன் இழுதையா யிழிகிருன். பழுகான இழிவு கிலே தெளிவசப்த் தெரியப் பதடி என்ருர். புக்குவேட் உகத்தினில் உண்ணும் புன்மையோர் மக்களுட் பதடி என்று உரைக்கும் வையமே. tநைடதம், நகர்ங்ேகு 17) துன்னு காள்வளம் சுமக்க தாழையின் பன்னு வான்குலைப் ப.திடி. ஆயினேன். (இராமா, பள்ளி 138) இருப்பு கம்மியற்கு இழைதுழை ஊசிஒன்று இயற்றி விருப்பிற் கோடியால் விலக்கெனும் பதடியின விட்டான் கருப்புக் கார்மழை வண்ண அக் கடுக்திசைக் களிற்றின் மருப்புக் கல்லிய தோளவன் மீளரு மாயம். (இராமா, இராவணவதை, 121) நளன், பாகன், ம. கலி, என்னும் மூவர் வாப்மொழியாகப் பதடி என்னும் சொல் இவற்றுள் இவ்வாறு வந்துள்ளது. பயன் இல்லாத வார்க்கைகளைப் பாராட்டுவோன் பதர் என்ற தல்ை பயனுள்ளன. சொல்வோன் மணி என்பதாயிற்று. பகர் அறு திருமொழி பணிக்கும் என்பவே. (சிந்தாமணி) ப,கரி இல் பணிமொழிப் பணேத்தோட்சின்னுதல். (பெருங்கதை) பயனுடையன பகர்ந்தாா.த உயர்வை இவை குறித்துள்ளன. அரிய பிறவியைப் பெற்.றம் அறிவின்றி வறிய வுரைகளாடி வசையாயிழிக்க ஒழிவது பெரிய பரிதாபமாம். பேச்சை ஒர்ந்து பயைேடு பேசி எவ்வழியும் செவ்வையா மாட்சியடைக, ==