பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

902 திருக்குறட் குமரேச வெண்பா விவேகம் இல்லாமல் விணுகப் பேசுகின்றவன் மனிதத் தன்மையை இழந்து இழிந்து கழிகின்ருன். அவனுடைய இழி கிலையை வாய்மொழிகள் தெளிவா விளக்கி விடுகின்றன. They think too little who talk too much. [Dryden] எண்ணி உணரா தவரே அதிகமாப், பன்னி மிகப்பேசு வார். இதனை ஈண்டு நன்கு உன்னி உணருக. பயன் இல்லாத இழிமொழிக ைவிழைந்து பேசுவோன் இழிந்து படுவான். இது இலங்கை வேந்தன் பால் தலங்கியது. ச ரி தம். கற்ப சியான சீதையைக் கவர்ந்து கொண்டு போப்ச் சிறையில் வைத்திருக்க இலங்கை வேக்கன் பலமுறையும் வந்து அப் பதிவிரதையிடம் பயன் இல்லாத மொழிகளை விழைந்து மொழிக் தான். மானமும் காணமும் இன்றி மதிகேடனப் அவன் பேசிய வார்த்தைகள் பிழைபாடுகளே வார்த்துக் காட்டின: "சானகி நீ இன்று இங்குவாப், நாண் அருளுவாப் என்று நாளும் சாளும் கான் கைத்து கொந்து நிலைகுலைந்து வருகிறேன்; உனது இளமையும் எழிலும் விழுமிய பருவமும் வினே கழித்து போகின்றன. தேவர் முதல் யாவரும் ஆவலோடு ஏவல் செய்து வர சான் அதிசய நிலையில் தலை சிறந்திருக்கிறேன்; எனது கிலே மையை நீ ஒரு சிறிதும் உணர்ந்து கொள்ளவில்லை; உன் சிங்தை தெளிந்து இசைக் கால் இந்திர போகங்களிலும் சிறந்த இன்ப கலங்களை நுகர்ந்து உயர்ந்த அரசியாப் நீ விளங்கியிருக்கலாம் ” என இன்னவாறு இழி மொழிகளைப் புலம்பி வந்தான். உள்ளீடு இல்லாமல் உளறுகின்ற இவனுடைய புல்லிய புலே கிலைகளை வெறுத்து அக் குலமகள் கொதித்தாள். 'பத்துத் தலைப் பதரே! பயனில பேசிச் செத்துத் தொலைய நேர்ந்துள்ளாப் ஒரு உத்தம விரனுடைய பத்தினி நான்; என் னதிரே பித்தனப்ப் பிதற்று கின்ருய் உன் குடியும் குலமும் அடியோடு அழிந்து போகவே நீ வழி கோலி இழிகிருப்! உன் கிலே பழிபாதகமான புலையுடை யது”என்று அவ்வுத்தமி உள்ளம் கனன்.று உருத்து உரைத்தாள். உரைகள் வீர ஒளிகளாப் வீறுகொண்டு வெளியே வந்தன. மேருவை உருவல் வேண்டின் விண் பிளங்து ஏகல் வேண்டின் ரீரெழு புவனம் யாவும் முற்றுவித் திடுதல் வேண்டின்