பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

904 கிருக்குறட் குமரேச வெண்பா வினும் சொல்லுக, பயன் இல சொல்லாமை நன்று என்க. சால்புடைய மேலோர் நீதியில்லாக வார்க்கைகளைப் பேசின லும் பேசுக பயன்இல்லாதன சொல்லாமல் இருப்பது நல்லது. வாய்மொழி வறியதாப் வரின் அங்க மனிதன் அறிவிலியாப் இழிவுறுகிருன் மொழி உயிரின் ஒலியாய் வெளிவருதலால்னவனே யும் அ. கி விழிதெரிய விளக்கி விடுகிறது. அன்பு பண்பு அறிவு ஆதரவு இனிமை தெளிவு முகலிய நலன்களுள் ஏதேனும் ஒன்று தோய்க் த வரின் அது கயன் உடைய சொல்லாம்; அக்ககைய நல்ல நீர்மைகள் இல்லாத உரை கள் நயன் இல என நேர்ந்தன. நீர்மை நிறைக்க கல்லோர் பாண்டும் சீர்மையாகவே பேசு வர் ஆகலால் பேச்சு கிலேயில் ஈண்டு அவர் காட்சிக்கு வந்தார். சொல்லினும் என்ற கல்ை அவர் அங்கனம் சொல்லார் என்பது தோன்ற கின்றது. சொல்லாமை நன்று என்றது சொல்லின் தீமையாம் என்பதைக் இலக்கியது அறிவு நலம் இல்லாத இழி மக்களே பயன் இல்லாக வெறு மொழிகளே வியனுப் பேசுவர்; அறிவுடைய குலமக்கள் அவற்றை பறக்கம் பேசார், சான்ருேர் என்ற து சால் பால் நிறைந்த மேன்மக்களே. ஆன் அறு அவிந்து அடங்கிய கொள்கைச் சான்ருேர். (புறம் 191) பிறர் நோயும் தம்கோய் போல் போற்றி அறனறிதல் சான்றவர்க் கெல்லாம் கடன் (கலி 159) சான்ருேர் நீர்மைகளை இவை சீர்மையா விளக்கியுள்ளன. இத்தகைய கல்லோரும் சொல்ஃப் பேணிவரும் அளவே பெருமையை மருவி வருகிருர் கிேயில்லாக சொற்களைக் கடுமை யாகச் சொன்னுலும் பயன் இல்லாத வார்க்கைகவே ப் பேச லாகாது என்ற அப்பேச்சால் விகவும் பிழை பாடு கண் நோக் இ. பயன் உள்ளன. பேசுவே சே பணுடைய ப் வியனிலை யடைகின்ருர். கன் வாய்ச்சொல் சயனும் பயனும் மருவிவரின்

    • =

அந்த மனிதன் வி பளுப் உவர்ந்த விழுமி . மேன்மையுறுகிருன். Speak but little and well if you would be esteemed a man of merit. (Trench)

  • தக்க மனிதனுப் .ே மதிப்புற வேண்டின் பயன் உள்ள சொல்லை நயமா ச் சுருக்கிப் பேசுக” என இது குறித் துள்ளது.