பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிருக்குறட் குமரேச வெண்பா வகம் - ள் ள கிகிலகண இவை தெளிவா விளக்கியுள்ளன. து. ப்தித் திவ்வியகிலையில் சிறந்திருந்த வேங்தன் محطة رو1م امه (n) لما أهرام.. س م لما டி/வன் பொருண் விழைந்த வவ்வியதால் இழிந்து அழிக் கான். பொருள் வெ ஃகிப் பொல்லாகன புரிந்தால் அவர் எவ்வளவு அருள் நலமுடையவராயினும் கெடுவர்; அவலத் துயர்கள் விாை க்க வரும் என்பதை உலகம் இவன் பால் உணர்ந்த தெளிக்க.த. பெற்றபே றெல்லாம் பிறழ்ந்திழிவர் மற்றவர்கை உற்றபொருள் வெஃக லுறின். s பிறன் பொருண் விழையின் பெரும்பிழை விளையும். 177. தள்ளாத் தனபதிபொன் தாயத்தார் வெளவியுமேன கொள்ளவில்லை இன்பம் குமரேசா-எள்ளளவும் o வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளேவயின் மாண்டற் கரிதாம் பயன். (எ) இ-ஸ். குமரேசா கணபதி வணிகன் பொருளை விழைந்த கவர்ந்த தாயத்தார் என் அதனல் பயன் அடையவில்லை? எனின், வெஃகி ஆம் ஆக்கம் வேண்டம்க; விளைவயின் பயன் மாண்டம்கு அரிதாம் என்க. விழைவின் விளைவு விழி தெரிய வந்தது. பிறர்பொருளை வி ைழவதால் நேரும் வளம் முடிவில் நலம் விளையாத, கேடே கரும் ஆதலால் அதனே வேண்டா.த ஒழிக. நெறியே முயன்று வருவதே நல்ல ஆக்கமாம்; அதுவே எவ்வழியும் இன் பகலன்களை அருளி வரும். பிழையான வழியில் விழைந்து ஈட்டுவது பாண்டும் பழியும் கன்பமுமே காட்டும்; அதனை ஆக் கம் என்று விரும்பு வக கஞ்சை அமுக என்.று உண்ண எண்ணுவதே பாம் வேண்டற்க என்று வியங்கோளால் வேண்டியது, வின சையால் மாங் தர் இழிக் து ஒழிக் துபோகா மல் தெளிந்து வாழ வேண்டும் என்னும் நீண்ட கருணையேயாம். இனிய சுகங்களை அனுபவிக்கலாம் னன்றே மனிதன் ஆவ லோடு பொருளை ஈட்டுகிருன்; அந்த ஈட்டம் நல்ல வழியில் வங் தால் நலம் பல தங் த வழி வழியே வளர்க்க வரும், தீய வழியி லானுல் துன்பமும் பழியுமே காட்டி இறுதியில் இழிவாப் அழிவே செய்யும் உரிய நெறி தவறில்ை கொடிய தய மே.