பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

910 கிருக்குறட் குமரேச வெண்பா As a vessel is known by the sound, whether it be cracked or not, so men are proved by their speeches whether they be wise or foolish. [Demosthenes] "ஒரு பாத்திரம் உடைசலா, இல்லையா என்பதை அகன் ஒலியால் அறியலாம்; அதுபோல் மனிதர் மூட ச? அறிஞரா? என்பகை அவர் பேச்சால் தெரியலாம்’ என இது குறித்தளது. டெமாஸ்தெனிஸ் என்னும் கிரீஸ் தேசத் துப் பெரியார் இவ்வாறு கூறியுள்ளார். சொல்லால் அறிய வுரிய கெரிய கின்றது. ஒருவனது வாயிலிருந்த வருகிற வார்த்தை அவனுடைய உண்மையான கிலேமைகனே உறுதிய வார்த்துக் காட்டுகிறது. A good man out of the good treasure of the heart bringeth forth good things; and an evil man, out of the evil treasure, bringeth forth evil things. (Bible, Matt, 12, 35) 'உள்ளம் ஆகிய நல்ல கருவூலத்திலிருந்த நல்ல மனிதன் நல்ல பொருள்களே எடுத்துக் கருகிருன், தீயவன் யே இதயத் திலிருந்து யேவைக ைவெளியே காட்டுகிருன்’ என ஏசுநாதர் இவ்வாறு கூறியிருக்கிருர் அகத்தே யிருப்பது புறத்தேவருகிறது. தன் உள்ளத்தில் உள்ளதையே மனிதனுடைய வாய்மொழி கள் வெளியே தெளிவாப் விளக்கி விடுகின்றன. நன்மையும் இனிமையும் உண்மையும் ம கு வி ைf ன் அச்சொல்லாளன் உயர்ந்த மனிதனுப் ஒளிமிகுந்த வருகிருன் காலம் அறிந்து இடம் தெரிந்து இனம் உணர்ந்து சொல்லைச் சுருக்கிப் பேசி வருபவன் சுகமான வாழ்வை நயமா அடைந்த கொள்கிருன். எப்பட்டிகி எய்யதி ப்ரஸ்துதமு அப்பட்டிகி ஆமாட்டலாடி-அங்யுலமாமுல் கொப்பிம்பக தாகொவ்வக தப்பிம்சுக கிருகுவாடு தக்யுடு. (ஸ்-ாமதி) " எப்பொழுது எதைப் பேச வேண்டுமோ அப்போது அதைப் பேசி பாருடைய மனமும் கோகாமல் தானும் வருக்கா தவாறு ஈயமாப் இனி ஒபேசி வருபவன் பெரிய பாக்கியவான்’ என இது குறித்துளது. பயனேடு இதமாப் பேசி மனிதன் சுக மாப் வாழ்க் அவர வேண்டிய முறையைத் தெலுங்கு மொழியும் இவ்வாறு வழங்கியுள்ளமையால் சொல்லின் நீர்மையை எல்லா