பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 12 திருக்குறட் குமரேச வெண்பா உண்டு அவ்வழியே ஆன்மா அயர்ந்து கிடக்கும் என்னும் உண் மையைச் சுருக்கமான சொல்லால் குறிப்பாகக் கூறிவிட்டு மவு னமாயிருக்க இவரது திருவடியில் அவர் நெடி து விழுக்க வணங் கித் தமக்கு அரிய ஞானகுருவாக மகிழ்க்க கொண்டு புகழ்ந்த கொண்டாடிஞர். பயனுடைய சொல் உயர்மகிமை யாயது. "காவில்ை விற்று இன்பம் எய்தினேன் மேவினேன். அவன் பொன்னடி மெய்ம்மையே தேவு மற்றறியேன் குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவனே. [1] கண்டுகொண்டு என் சீனக் காரிமாறப் பிரான் பண்டை வல்வினே பாற்றி யருளினுன் எண் திசையும் அறிய இயம்புகேன் ஒண்தமிழ்ச் சடகோபன் அருளேயே.” (மதுரகவி) என இன்னவாறு பல பாடல்களால் இவரை அவர் பாடித் துதித் துள்ளார். எவரோடும் பாதும் பேசாமல் பல ஆண்டு களாக அரிய யோக கிலையில் அமர்ந்திருந்த இவர் சமையம் நேர்ந்தபோது பெரிய தன் ஒவ அண்மைகனே ஒரு மொழியால் இனி த ஒதி யருளினுள். அரும் பயன் ஆயும் அறிவினர் பெரும் பயனுடைய சொல்லையே பேசுவார் என்னும் உண்மையை உலகம் இவர்பால் உணர்ந்து மகிழ்க்க தெளித்து கின்றது. தெள்ளமிர்தத் துள்ளாய தீஞ்சுவையை மெய்வேதத்து உள்ள உணர்வை உணர்வினுல்-அள்ளி எடுத்திசைத்த தொன்றெனலாம் இன் பொருளான் மாறன் தொடுத்திசைத்த உத்தமப்பாச் சொல். அறியாமை என்னும் அகவிருளேச் சிக்கப் பிறியாது அறிவிருக்கப் பெற்றும்-குறியாக திச்சொல் பயில்வரே செண்பகமா றன்பவள வாய்ச்சொல் திறம்பயில மல். (மாறனலங்காரம், பொருளணி 177, 234) கம்மாழ்வாருடைய வாப் ச் சொல்லின் மாட்சிகளை இவை விளக்கியுள்ளன. அரும் பயன் ஆப்க்க அறிவும், பெரும் பயன் தோப்க்க சொல்லும் இவர் பால் வாப்க் தள்ளமையைத் திருவாய் மொழி முதலிய இவருடைய நூல்களில் ஒர்ந்து கொன் கிருேம், பொருள்கனிந்த சொல்லே புகல்வர் புனித அருள்களிைந்த கெஞ்சின் அவர் அரிய கருத்தோடு பேசுக.