பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

914 திருக்குறட் குமரேச வெண்பா பொருள் தீர்த்த உரைகளை மருள் தீர்க்க அறிவினர் சொல் லார் என்ற கல்ை சொல்லுவார் இன்னர் என்பது த ல ங் கி கின்றது. வாயிலிருந்து வருகிற வார்க்கைகள் அங்க மனிதரை வெளியே தெளிவா வார்த்தக் காட்டி விடுகின்றன. வறுமொழியாளர் குறுமொழிக் கோட்டி பயனில கூறும் குழுவை இளங்கோவடிகள் இங்ங்னம் இழிவாகக் குறித் திருக்கிருர் வாயில் வரும் மொழி பழு காயின் அவன் உள்ளமும பழுகாம்; செயலும் இழிவாம். ஆகவே வறுமொழி யாளன் தீவினை யாளனப் கோயினுள் வீழ்கின்ருன். "தீவினே என்பது யாது?என வினவின் ஆய்கொடி கல்லாய்! ஆங்கது கேளாய்! கொலேயே களவே காமத் தீவிழைவு உலேயா உடம்பில் தோற்றுவ மூன்றும்; பொய்யே குறளே கடுஞ்சொல் பயனில் சொல் எனச் சொல்லில் தோற்றுவ நான்கும்; வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி என்று உள்ளம் தன்னில் உருப்பன மூன்றும் எனப் பத்து வகையால்: பயன் தெரி புலவர் இத்திறம் படாார்; படர்குவ ராயின் விலங்கும் பேயும் நரகரும் ஆகிக் கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர்." o (மணிமேகலை, 30) மனம் வாக்கு காயம் என்னும் மூன்று கரணங்களில் தோன்றுகின்ற குற்றங்களையும், அவற்ருல் விசையும் இழி பிறவி களையும் இது தெளிவாக விளக்கியிருக்கிறது. பயனிலசொல்லல் தீவினைகளுள் ஒன்று சு ன்று இங்கே குறித்திருத்தலால் அதன் கோவினையும் காவினையும் கூர்ந்து ஒர்க்க தேர்ந்து கொள்ளலாம். பயனுடைய மொழிகளையே பாண்டும் கடமா ப்ப் பேசி வருக; அது உயர்ந்த மனிதத் தன்மையாப் உறுதி பல கரும். All the words of my mouth are in righteousness; there is nothing froward or perverse in them. (Bible, P. 8, 8) என் வாய் வார்க்கைகள் எல்லாம் நீதியுள்ளவை, முரளுன மாறுபாடுகள் அவற்றுள் யாதம் இல்லை என ஒரு நீதிமான் இவ்வாறு தனது மொழியின் வழிகளைக் கூறியுள்ளான்.