பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

918 திருக்குறட் குமரேச வெண்பா பொய் பேசுவது, புறங்கூறுவதுபோல் பயனில்லாத சொல்லில் அவ்வளவு பாவம் இல்லை ஆயினும் நல்ல சொல்லை விண் ஆக்கிப் பொல்லாத புன்மை கோப்க்க பழி படிந்துள்ளமையால் இது வும் அந்தத் தீய சொற்களோடு சேர்த்து எண்ண சேர்க்கது. மையேர் தடங்கண் மயிலன்னப்! சாயலே - மெய்யே யுணர்ந்தார் மிகவுரைப்பர்---பொய்யே. குறளே கடுஞ்சொல் பயனிலசொல் நானகும் மறலையின வாயினவா மற்று (ஏலாதி, 28 பயனில்சொல் கொடிய தீமைகளுள் ஒன்று எனக் கணிமேதையார் இங்கனம் குறித்திருக்கிருர் வறியவுரையாடுவது அறிவு நலமில்லாத மடமையாகிறது; ஆகவே அம் மொழி எவ் வழியும் இழிவாய்க் கழிக் எள்ளி இகழ்ந்த தள்ளப்பட்டது. படிறும் பயனிலவும் பட்டி யுரையும் வசையும் புறனும் உரையாரே என அறும் அசையாத உள்ளத் தவர். ஆசாரக்கோவை) நெறிமுறையில் கிலைக்க உறுதி கலமுடைய மேலோர் பயன் இல முதலிய பழிமொழிகளை உரை யார் எனப் பெருவாயின் முள்ளி யார் என்னும் பெரியார் இவ்வாறு உரை கயனேக் கூறியுள்ளார். சாமாச் சுருக்கி நயமாய்ப் பேசி வருபவன் உயர் வாப் ஒளி மிகுந்து வருகிருன். கன் வாய்ச் சொல் பயன் சுரங்க வரின் அக்க மனிதனே ன வரும் விரும்பிப் புகழ்கின்ருர், Пї J Lг, 7 ат. Т மொழி வியஞன அறிவின் ஒளிபாப் வெளியே விளங்கி வருகிற . If thou desire to be held wise, be so wise as to hold thy tongue. (Quarles) .ே சிறந்த விவேகி ஆக விரும்பினுல் உன் நாவை சயமாப்ப் பாது காத்துக் கொள்ளுக” என்னும் இது இங்கு அறியவுரிய க. If wisdom’s ways you widely seek, five things observe with care: of whom you speak, to whom you speak, and how, and when, and where. [Erasmus] எபேசுவதில் ஐந்து வழிகளை நீ சிக்தனை செய்த கொள்க: யாரைக் குறித்து? யாரிடம்? எப்படி? எப்பொழுக? எங்கே? பேசுகிருேம் என இவ்வாறு உணர்ந்த பேசுக’ எ ன இ து உணர்த்தியுளது. குறிப்புகள் கூர்ந்து சிகதிக்க வுரியன.