பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. வெஃகாமை 8ll முறையே மணந்து கொண்ட மனைவியோடு மருவி வாழின் அது நெறியான சுகமாம்; அயலான் மனைவியை விழைந்து தழுவ கேரின் பழியும் துன்பமுமாப் அழிவே சேரும். அதுபோல் நேர் மையான முறையில் முயன்று வக்க பொருள் உயர்ந்த இன்ப மாம்; நெறிகேடாப்ப் பிறன் பொருளே விரும்பிக் கவர்ந்தால் அது இழிதுயரங்களாய் விரிங் த அழிவையே செய்துவிடும். அலவுற்றுக் குடிகூவ ஆறின்றிப் பொருள்வெஃகிக் கொலையஞ்சா வினே வரால் கோல்கோடி யவனிழல் உலகுபோல் உலறிய உயர் மர வெஞ்சுரம். (பாலைக்கலி, 10 குடிகளிடம் கொடுமையாப் அரசன் பொருளை வெஃகின் அவன் குடி பட்டமரம்போல் பாழ்படும் என இ.த சுட்டியுள் ளது. வெஃகுவதால் வினைக்க வரும் ஆக்கம் அழி கேடுகளையே ஆக்கும் என்பதை இங்கோன்கு நோக்கி அறிந்து கொள்கிருேம். பீடில் செய்திகளால் களவில் பிறர் விடில் பல்பொருள் கொண்ட பயன் எனக் கூடிக் காலொடு கைகளேப் பற்றிவைத்து ஒடல் இன்றி உலேயக் குறைக்குமே. (வளேயாபதி) வஞ்சனை குதி களவுகளால் பிறர் பொருளைக் கவர்ந்து கொண்டவர் நரகில் துயரம் உறுவதை இது காட்டியுள.ச. உள்ளது ஒருவர் ஒருவர்கை வைத்தக்கால் கொள்ளும் பொழுதே கொடுக்கதாம்---கொள்ளார் கிலேப்பொருள் என்றதனே நீட்டித்தல் வேண்டா புலேப்பொருள் தங்கா வெளி. (பழமொழி, 17) அடைக்கலமாக வைத்த பொருளை உடனே கொடுத்துவிடு. மறைத்துக் கொள்ளாதே; கொண்டால் புலையான பழியாப்ப் பொல்லாத் துயரே தரும்; ஒல்லையில் ஒர்ந்து பாண்டும் கல்ல தே செப் எனக் குறித்துள்ள இது கூர்ந்து சிக்திக்க வுரியது. பிறர்பால் பறித்தபொருள் பீடையாய் என்றும் மறமே விரித்து மடிக்கும்--கிறமான பாலில் பிரையிட்ட பாடே படிந்ததுடன் கோலிக் கவர்ந்த கொளல். முயற்சியால் வந்த நல்ல செல்வத்தோடு பொல்லாத வழி யில் பறித்த புலப்பொருண்ச் சேர்ப்பது பாலில் பிரை இட்டது