பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

920 திருக்குறட் குமரேச வெண்பா காம் இதில் உணர்க்க கொள்கிருேம். தனது வெற்றியைத் தன் வாயால் சொல்ல நாணினன் என்றமையால் அனுமானது பெருக் தகைமையை இங்கே வியக்க மகிழ்கின்ருேம். இவனக காவின் ஈயம் மிகு மேன்மையுடையது. சொல்லின் செல்வன் என இராமன் வாயால் இவனைப் புகழ்ந்து சொல்லியிருத்தலால் உரை யாடலில் இவனுடைய உயர்நிலை உணரலாகும். பிறர் பல சொற் களால் பேசுவதை இவன் ஒரு சொல்லால் தெளிவாக உணர்த்தி விடுகிருன். சாரமாப் இனித சொல்வதே இவனது சீர்மையாப் யாண்டும் கிலவியுள்ளது. பேசும் கலையில் அரிய பெரிய அதிசய மேதை என யாவரும் துதி செப்த புகழ விதிமுறையே விழுமிய தெளிவோடு மொழி வழியில் இவள் ஒளி மிகுந்துள்ளான. சொல்லின் ப ய னு ள சொல்லுக; பயன் இலாதன யாண்டும் சொல்லம் க என்பதை உலகம் காண இவன் உணர்த்தி கின்ருன். இனிய கனிசெங்தேன் இன் பால் எனவே இனிய மொழியே இயம்பி-இனியமைப் வாழும் மனிதனே வையம் உவந்துவந்து குழும் துணேயாய்த் தொழுது. கன்னலின் சாரமெனக் கற்றகலை ஞானியர்தம் சொன்னலம் தோயும் சுரந்து. இனிய சாமாப் என்றும் பேசுக. |- = Ha = இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. பயன் இல்லாத சொற்களைச் சொல்லலாகாது. அ.த தீய செயலினும் தீயது. பயனில சொல்வோன் நயனிலன் ஆவான். அதல்ை சன்மை நீங்கி நவை ஒங்கும். சீர்மையும் சிறப்பும் சேராது ஒழியும். பதர் என இழிந்து பழிபட நேரும். நயனில சொல்லினும் பயனில சொல்லாதே. அரும்பயன் ஆப்க்க பெரும்பயனேடு பேசுக. பொருள் விறைந்த சொல் தெருள் கிறைந்ததாம் பயனுள்ள சொல்லையே பண்புடன் சொல்லுக. உல்-வது பயனில சொல்லாமை முற்றிற் று.