பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

922 திருக்குறட் குமரேச வெண்பா தானமும் அறமும் கருமமும் சிலமும் அருளும் மங்கலமும் சுபமும் சுகிர்தமும் புண்ணியமும் பாக்கியமும் கல்வினை ஆகும். (பிங்கலங்தை) காரணக்குறியோடு வந்துள்ள இக்காமங்கள் பத்தும் ஈண்டு எண்ணி யுணர வுரியன. இருவினைகளும் இயல் தெரிய கின்றன. கல்வினை இன்பம் பயக்கும். திவினை கன்பம் விளைக்கும். சிவர்கள் யாவரும் இன்பமே விரும்புகின்றனர். துன்பத் கை அஞ்சி வெறுக்கின்றனர். சுகம் கல்வினையால் வருகின்றது; அக்கம் தீவினையால் உறுகின்றது. பாண்டும் சுகமே விழையும் இயல்பினையுடைய மக்கள் அதற்கு மூலகாரணமான கல்வினை கண்யே எவ்வழியும் செவ்வையாச் செய்யவேண்டும்; இவ்வாறு செப்யாமல் மாருன விேனைகனைச்செய்வதுமாயமயக்கமேயாம். ஈஞ்சம்போல் தமக்கு காசத்தை விண்விக்கின்ற திவினையை அஞ்சாமல் செய்கின்றவரையும் அதனை அஞ்சி அகல்கின்றவ ாையும் சம் கெஞ்சம்.அறிய அடிகள் இதில் விளக்கியிருக்கிரு.ர். தீய செயல்களைப் பாவிகள் அஞ்சாது செய்வர்; புண்ணிய சிலராகிய மேலோர் அவற்றை அஞ்சி விலகுவர். திய ேேழாசை யும் தாய மேலோரையும் ஒருங்கே இணைத்து எடுத்துக் காட்டி யக யோாயிழிந்து போகாமல் தாயராப் உயர்ந்து கொள்ள. களவு என்ற சொல்லைக் கேட்டவுடனே மேலோர் உள்ளம் கூசி வெறுக்கின்ருர்; தியோர் அதனை உள்ளக் களிப்போடு துணிக்க ஊக்கிச் செய்கின்ருர்; செருக்கு = மனக் களிப்பு. எள்ளி வெறுக்கத்தக்க ைேமயை உள்ளம் க ளி த் து ச் செப்தலால் அதனைச் செருக்கு என்.று குறிக்க சேர்ந்தது. விழுமம் என்னும் சொல் மேன்மை சீர்மைகளைக் குறித்து வரும். அக் கீர்மையுடைய மேலான சிரியோர் விழுமியார் என கின்ருர். வியஞன மேன்மை நயமாப் உணர வந்தது. -- தீவினையார் என்றதற்கு ஏற்ப கல்வினையார் என்ஞமல் விழுமியார் என்றது அவரது கிலைமையும் தலைமையும் நேரே தெரிய. ைேமயை அஞ்சிய அளவு தூய்மைதோப்க்கவருகிறது.