பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. வி னை ய ச் சம் 923 தன்னைச் செப்தவரை இழிந்தவராக்கித் தீவினை ழ்ேமைப் படுத்தம் ஆகலால் அதனைச் செப்யாதவர் உயர்ந்த மேலோராப் ஒளிமிகுந்து கின்ருர். கீழ்மகன், பாவி, சீசன் என இகழ்ந்து எசப்படுவதும், மேலோர் பெரியோர் உயர்ந்தோர் என்.று புகழ்ந்த போற்றப்படுவதும் அவரவாது செயல் இயல்களால் அமைந்தன. செயல் ஈயமானல் எவரும் உயர்கின்ருர், தீமைகளையே செப்து பழகி வந்தவர் என அவரது பழக்க வழக்கங்களின் தொடர்புகள் தெரியத் தீவினையார் என்ருர். பழகிய த பழக்கமாப் வருதலால் அதனை வழக்கமாப்ச் செப்ய சேர்கின்ருர் இழி பழக்கம் அழிதயர்களையே தருகிறது. கன்களக் கூசாமல் குடிப்பதம், களவு கொலைகனை விரைந்து செய்வதும், பொப் குமண்களைப் புனைக்க பேசுவதும், பிறன் இல்லை விழைக்க புகுவதும் எவ்வளவு இழிந்த செயல்கள்! இவற்றை யாகம் காணுமல் உவக்க செப்து தாமும் உயர்ந்த மக்கள்போல் உள்ளம் களித்தத் திரிகின்ருர். இழிந்த பழக்கத் தில் அழுந்தியிருக்கலால் அதன் ஈனங்கள் தெரியாது போயின; போகவே,யாசம் அஞ்சாமல்எ.தம்காணுமல் இயல்உரிமையாய்த் | செப்துமயல்மயக்கங்களோடுமருவித்திமிர்ந்து திரிவாாயிஞர். A wise man feareth, and departeth from evil; but the fool rageth, and is confident. [Bible, P. 14, 16] "ஞானம் உள்ளவன் ைேமக்கு அஞ்சி விலகுகிருன்; மூடன் அதனை மூர்க்கமாய்த் தணிக்க கொள்கிருன்’ என்னும் இது இங்கே எண்ண வுரியது. விழுமிய மேதையும் வெப்ய பேதையும் விழி தெரிய வந்தனர். இழிவாப்க்கழியாமல் உயர்வாஒளிபெறுக. பொல்லாத செயல்களில் சுவை கண்டு கொள்ளவே கல்ல _வகளை யெல்லாம் எள்ளி இகழ்ந்த அல்லவைகளையே புரிந்து அவகேடுகளில் ஒடி அவலமாப் வினே அழிக்கபட சேர்ந்தார். கொல்வதே கன்றி கின்ருரர் கொடியவர் கடிய சீரார் இல்லையே இம்மையல்லால் உம்மையும் உயிரும் என்பார் அல்லதும் தவமும் இல்லை தானமும் இழவு என்பாரும் செல்ப.அங் காகம் தன்னுள் திவினைத் தேர்கள் ஊர்ந்தே. (சீவகசிந்தாமணி, 2776) விேனையாளர் இயல்பையும் அவர் அடையும் கிலையையும்