பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

924 திருக்குறட் குமரேச வெண்பா இது நன்கு உணர்த்தியுள்ளது. சாக கன் பங்களுக்கு āлг.5 бъ/ T6лг தீமையை உறவுகொண்டு உவந்து செய்வது பெரிய விந்தையாம். தீவினேயாளர் இழிந்தவராய் அழிந்து படுகின்ருர். கல்வினையாளர் உயர்ந்தவராய் உயர்கதி பெறுகின்ருர். "வெவ்வினையாளர் அல்லது, விழுமிய செவ்வினேயாளர் சோார்.' (பெருங்கதை, 1.49) தீயவரை வெவ்வினையாளர் எனவும், நல்ல கருமலேரை விழு மிய செவ்வினையாளர் எனவும் இது தெளிவாக் குறித்திருக்கிறது. எவர் நெஞ்சம் தீவினைக்கு அஞ்சுகின்றதோ அவர் சிறந்த பெரியோராப் உயர்க்க பதவியை அடைகின்ருர், அந்தப் புனித கிலேயை மனிதர் எல்லாகும் அடைக் கொள்ள வேண்டும் என்று கருதி இங்கனம் அவரை எதிர்மருவி இனி து உரைத்தார். இழிக்க செயல்களு க்கு அஞ்சு ை உயர்ந்த தகைமையாம். கரும கிகழ்ச்சிகன் மனிதரை மருமமா அறிவித் து விடுகின்றன. தீவினைக்கு அஞ் சாதவர் பொல்லாதவராகப் இழிகின்ருர்; அதற்கு அஞ்சுபவர் சல்லவாப் உயர்கின்ருர் இவ்வுண்மை அசுரரிடமும் அமார்பாலும் முறையே சுயமாப் அறிய கின்றது. ச ரி த ம், அசுரகுலத் தலைவனை குர பன்மன் அரசுபுரிந்து வருங்கால் உலகம் முழுவதும் அவனுக்கு உரிமையாயிருக்கது. தேவர் யாவரும் அவனுடைய எவல்களேச் செப்து வந்தனர். ஒருநாள் அமரர்களே அழைத்தான்; தன் தமர்களுக்கு நல்ல மீன்களை காள்தோறும் கொண்டு வங் கொடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டான். அந்தச் சொல்லேக் கேட்ட தம் எ ல்லாரும் உள்ளம் பதறினர். மாறு வேறு கூற மாட்டாமல் மறுகி மயங்கி அலைகடலை கோக்கித் தலைவிதியை சொக்து புலை புரிய சேர்ந்ததே! -னன். புலம்பிப் போர்ை. அவரது மறுக்கம் உருக்கமாயது. உரைக்குமொழி யதுகேளா அனேயரெலாம் உள்கடுங்கி உயங்கி வெள்கித் திரைக்கடலின் மீன் தனக்குத் தருகென்ருன் இதற்கினி நாம் செய்வது ஏதோ? விரைக்கமலத் தனிக்கடவுள் இப்படியும் நம் தலையில் விதித்தான் என்னு