பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

928 திருக்குறட் குமரேச வெண்பா தீவினை தியினும் தியது; அகன யாண்டும் திண்டலாகாது. உள்ளம் துளயவர் எவ்வழியும் தியதை அஞ்சி உயிர் பதறி விலகுவர். இவ்வுண்மை பாண்டியன் பால் உணர கின்றது. ச ரி த ம். நெடுஞ்செழியன் என்னும் பாண்டியமன்னன் மதுரையில் இருந்து அரசு புரிந்து வந்தான். இவன் நல்ல நீதிமான். சிறக்க போர்வீரன். கல்வியறிவு, சொல்வன்மை, கருணைக் கொடை, நடுவு நிலைமை முகவிய அரிய கீர்மைகள் எல்லாம் இவனிடம் குடிபுகுந்திருந்தன. படிபுரங். இவன் நீதிபுரிந்து வருங்கால் கோவலன் மதுரைக்கு வந்திருந்தான். தனது ம ன வி யி ன் காலணியான சிலம்பை விலைப்படுத்த அவன் விதியில் சென்ற பொழு இடையே கனகவன்மன் என்னும் வஞ்சன் அவனைக் கண்டான். இதமாகப் பேசினன். அந்த அணியை நல்ல விலைக்கு விற்றுத் தருவதாக நயவஞ்சகமாய்ச் சொல்லி அவனே ஒரிடத் தில் தனியே இருத்திவிட்டு அரண்மனைக்கு வந்தான். அரியவிலை யுடைய அரசியின் சிலம்பை முன்னமே கரவாக அவன் கவர்ந்து கொண்டவன் ஆதலால் களவுபோன அதனை உளவு கண்டு வந்த வன்போல் விரகுபூண்டு வேந்தனிடம் புகுங்தான். அடிகொழுது கின்று 'அரசர் பெரும! நம் அரசியின் சிலம்பைத் திருடியுள்ள கள்வனை அடியேன் கண்டு பிடித்துள்ளேன்; காவலாளிகள் சிலரை உடன் அனுப்புங்கள், அதனை இங்கே கொண்டு வந்து சேர்க்கின்றேன்' என்று அந்தப் பொல்லாக் கொல்லன் கல்ல வன்போல் நடித்துச் சொல்லினன். சொல்லவே அ ர ச ன் இசைக்க அவ்வாறே செய்தான். கூட்டிப்போன காவலாள ருக்குக் கோவலனைக் காட்டினன்; கொல்ல மூட்டினன். தன் கணவன் கொலையுண்டதை அறிந்ததும் க ண் ண கி உள்ளம் துடித்த உயிர் பதைத் த அரசன் எதிர்வக்க அ.மு.தி முறையிட் டாள். உம்மதை உசாவி மன்னன் உண்மை கெரித்தான்; உள்ளம் கலங்கினன். தீயவன் சொல்லைக் கேட்டுத் தீங்கு செப்தேனே! என்ற நோயுழக்க ஆவி அலமந்து வீழ்ந்தான். "தாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன் பொன்செய் கொல்லன் தன் சொற் கேட்டி யானே அரசன்? யானே கள்வன்;