பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 தி வி 2ன ய ச் ச ம் 929 மன்பதை காக்கும் தென்புலம் காவல் என் முதற் பிழைத்தது. கெடுக என் ஆயுள்,' (சிலப்பதிகாரம், 20) இப்படி உள்ளம் பதைத் துச் சொல்லிக் கொண்டே அரியணை யிலிருந்து கீழே வீழ்க் கான். உடனே உயிர் போப்விட்டது. "காவி யுகுருேம் கையில் தனிச்சிலம்பும் ஆவி குடிபோன அவ்வடிவும்.--பாவியேன் காடெல்லாம் சூழ்ந்த கருங்குழலும் கண்டிஞ்சிகி கூடலான் கூடாயி னன். [1 மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் கையில் தனிச்சிலம்பும் கண்ணிரும்--வையைக்கோன் கண்டளவே தோற்ருன் அக் காரிகைதன் சொற்செவியில் உண்டளவே தோற்ருன் உயிர்.' (வழக்குரை காதை) கண்ணகியைக் கண்டு கான் செய்தது ைேமனன்று தெரிக் கம் உள்ளம் பரிங் து அரசன் உயிர் துறந்துள்ளான். இது - ய்வளவு அரிய செயல்? அத்துணை நீதி திலே ! உப்த்துணர ப_ண்டும். விழுமியார் விேனேக்கு அஞ்சுவது தெளிவாப்கின்றது. ாங்_ருக்தி/pலாளன், ன கற்கும் அஞ்சாக பெரும் போர் -in-air. |l_ அன். கண்ட கம் அஞ்சிக் கடிக்க ஆவி மாண் ------ ப_ யிே வம் அன், ! வேண்டும் ண ன்பதை உலகம் SSTTS TS TS T S TS T SaaTT TT MTTTTTTTTS | A_i ய | ர | கவுடன் செழியர்குல திலகமாய் மேவன், பாண்டிய தன் மெய்யுயியை விட்டான்.அக் கொவர் %ெ .'வ யுனா தும் கூசாமல் தீமைகளைப் பாவிகள் செய்து ஆவிக ஃாப் பா ழாக்கு கின்றனரே! உயிரை விடாமல் உறு துயர் ஊட்டும் செயிரி வினேகளேசி செய்தல்-உயிர்மாய்க்கும் நஞ்சை விழைந்துண்ணும் காசமென என்றுகொலோ பெஞ்சம் தெளிவர் கினேந்து. பாவம் படுதுயர மாகும் அதனைரீ ஒவ விடுக வடன். யேக ஒழியின் சல்லது வினேயும். 117