பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

930 திருக்குறட் குமரேச வெண்பா 208 செற்ற பகைவனுக்கும் தீதுசெய்யா தேன்விடுத்தார் கொற்றமிகு மெய்யார் குமரேசா-பெற்ற அறிவினுள் எல்லாம் தலையென்ப திய __ செறுவார்க்கும் செய்யா விடல். (E) இ-ள். குமரேசா தம்மை வஞ்சித்துக் கொன்ற பகைவனுக்கும் யாதொரு தீங்கும் செய்யாமல் மெய்ப்பொருள் நாயனர் என் அவனைப் பேணி விடுத்தார்? எனின், திய செறுவார்க்கும் செப்யாவிடல் அறிவினுள் எல்லாம் தலை என்ப என்க. தீய வினைகளைப் பகைவரிடத்தும் செய்யாது விடுவது அறிவு களுள் எல்லாவற்றினும் கலையாய அறிவு என்பர் மேலோர். செ.றவார் என்றது பகைவரை. எவ்வழியும் இடர்செய்யும் இயல்பினர் ஆதலால் தெவ்வர் செறுவார் என சேர்ந்தார். றிேச் செறுத்தத் தீங்குகள் செய்யும் பாங்கினர் ஈங்கு எண்ணி யுனா வந்தனர். அல்லல் செப்பவரிடமும் நல்லது செய்வதே நலம், செறுவாரைச் செறுகிற்கும் எஃகு (சீவகசிந்தாமணி, 497) செறுவர் கோக்கிய கண். (புறம், 100) செஆறுகர்த் தேய்த்துச் செல்சமமுருக்கி. (முருகு, 99) செறுகர்முன்னர்சி சிறுமையின்றி. (பெருங்கதை, 1-126 இவற்றுள் செறுவார் கிலேயை அறிகின்ருேம். செ.முதல் = துன்புறத்தல், அழித்தல். அவற்றைச் செப்ப வர் செ.முவார் என்க. உம்மை அவர் தன்மை தெரிய வந்தது. தீயதைத் தீயினும் அஞ்ச வேண்டும் என்று முன்பு கூறிய தைக் கேட்ட ஒருவர், தமக்குத் தீங்கு செய்தவர்க்கு அதனை மாற செய்யலாம் அல்லவா? என்.று னதிர் கேட்க, அவரை கோக்கித் தேவர் அன்போடு கூறியதாக இந்த வெண்பா அமைக் தள்ளது. மொழிவழியே உள்ளவுணர்வுகள் வெளிவருகின்றன. உயிர்க்கு உண்மையான கன்மை நாடுவது எதவோ அதுவே அறிவாம்; எவ்வுயிர்க்கும் எவ்வழியும் பாதும் ைேம செய்யா திருப்பின் அது புண்ணிய இன்பமாப்ப் பொங்கி எழும்; அதனை விண்ணத்த அறிவு மேலான மெய்யுணர்வாம். அதல்ை அரிய மகிமைகள் விண்கின்றன. உண்மை,அறிவு உயர்கதி அருளுகிற த.