பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. தீ வி. னை ய ச் ச ம் 931 மனிதன் நல்லது தீயதுகளைப் பகுத்தறிய வல்லவன்; தீயது ஈஞ்சுபோல் எவ்வகையிலும் தன்பமே கரும் ஆகலால் அதனைச் செய்யாதவன் உண்மையில் தனக்கு ன் ைம செய்தவன் ஆகிருன். ஆன்ம உயர்வு இனிய பான்மையி லுள்ளது. பொதுவாகப் பிறர்க்குத் தீங்கு எண்ணுதவன் கனக்கு ான்மை செப்த கொள்ளுதலால் அவன் நல்ல புத்திசாலிஆகிருன்; செமவாரிடத்தம் அதனைச் செய்யாதவன் பெரிய மகானப் அரிய மகிமைக ைஅட்ைக்க அதிசய இன்பங்கண் எ ப்தகிருன். சினத்தை மூட்டி மனக்கை மாற்றிச் செறுவார் கிலை ைேம செய்யத் தாண்டும் ஆகலால் அங்க கிலையிலும் அதனைக் கருதாது விடுவது அதிசய மேன்மையாய்த் துதி மிகப் பெறுகிறது. "பற்ரு மாகிகள் தம்முடி யிைனும் செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்." (மணிமேகலை) இ_ இங்கே சிந்திக்கத்தக்கது பற்ருமாக்கள் = பகைவர். பம்மன் ன நண்பர்களிடத்துத் தீங்கு செய்யாதிருப்பது அவாவு சிறப்பா கா.க., முற்றும் கொடிய பகையாளிகளிடத் அ_ யாமல் கி/ம்பகே உயர்ந்த உத்தம விலையாம். --- அறிவுக்குப் பயன் பொல்லாக ைேமயை யாரிடமும் so கொட்டவனைச் சுடும்; ஈஞ்சு தின்ற .مر") "nuallon * ---- لا _ _போல் 'வி%னயும் அக%னக் கழுவினவனே வழிமெயில் _ _ப்பறியுள் விழ் ெ அழி.கயரில் ஆழ்த்திவிடும். பி/l க்குசி செயலற விமம தனக்கே கொடிய துன்பங் _ கரும் என்பதை உணர்ந்து கொள்ளாமையாலும் கல்ல பழக்கம் இல்லாமையாலும் மனிதன் அல்லல்களைச் செப்ய யேர் கருன். உள்ளம் ஒர்க்க தெளிந்தால் தீங்கை பார் மாட்டும் செப்ப மாட்டான். இழி மடமையால் அழி தீமை செப்கிருன். “Evil is wrought by want of thought, as well as by want of hourt.” (Hood) 'உள்ளம் கருதி உணராத மடமையால் தீவினை செய்யப் படுகிறத' என்னும் இது ஈண்டு எண்ணி யுணர வுரியது. இகயப் பண்பும் சிங்திக்கும் திறனும் னந்த மனிதனிடம் பன்கு அமைந்துள்ளனவோ அவன் அல்லலான ைேமயை