பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

932 திருக்குறட் குமரேச வெண்பா யாண்டும் மூண்டு செய்யான். மன்னுயிர்க்குக் தீங்கு கினையாக வன் தன் உயிர்க்கு எங்கும் கன்மை செப்த கொள் கிருன். - அல்லல் உருமல் அமைதியாய் எவ்வழியும் நல்ல சுகவாழ்வை நாடினே--பொல்லாத தீய வினையைத் தினேயளவும் தெவ்விடமும் ஒய ஒழிக. வுணர்ந்து. * இதனைச் சிந்தனை செப்து தெளித்து கொள்ள வேண்டும். தமக்குக் கேடு புரியும் கொடியரிடத்தும் மேலோர் துே கினையார் இவ்வுண்மை மெய்ப்பொருளார்.பால் தெரிய வந்தது. ச ரி த ம் மெய்ப்பொருள் காயனர் என்பவர் அ.அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர். இவரது தங்தை பெயர் தெய்விகன். தாப் பொன்மாலை. இவர் குறுகில மன்னர். சேதிநாட்டின் கலை நகராகிய திருக்கோவலூர் என்னும் பதியில் இருக்க அரசு புரிக் கார் சிறக்க நீதிமான். அறிவும் அமைதியும் அருளும் பொறை யும் இவர் பால் பெருகியிருந்தன. உலகப் பொருள்கள் யாவும் அழிவுடையன என்று தெளிக் அ பாப் பொருளிடமே கிரந்தர அன்புடையராப் இவர் கிலவியிருந்தார். மெய்ப்பொருளார் என் அனும் பெயர்ப் பொருளை உலகம் காண உணர்த்தி அறங்கள் பல புரிந்து ஆருயிர்கள் பால் போருளுடையராப் ஒழுகி வந்தார். 'தேடிய மாடு டுே செல்வமும் தில்லே மன்றுள் ஆடிய பெருமான் அன்பர்க்கு ஆவன ஆகும் என்று நாடிய மனத்திைேடு நாயன்மார் அணேந்த போது கடடிய மகிழ்ச்சி பொங்கக் குறைவறக் கொடுத்து வந்தார்.' இவ்வாறு தெய்வபக்தியில் சிறந்து எவ்வுயிர்க்கும் இதமாய் ஒழுகி வங்கமையால் இவருடைய புகழ் உலகமெங்கும் பரவி கின்றது. யாரும் போற்றப் பேரும் சீரும் பெருகியிருந்த இவர் மேல் மற்ருெரு சிற்றரசன் பொருமைமீக் கொண்டு பொல்லா தன குழ்க்க அல்லல் பல செய்தான். யாதொரு வகையிலும் வெல்ல முடியாமையால் முடிவில் வஞ்சமாகத் துே புரிய மூண் டான். முத்தநாதன் என்னும் அவன் பெரிய சிவ பத்தன்போல் வேடம் பூண்டு இவருடைய அரண்மனைக்கு வந்தான். இவர் சிவனடியாரைச் சிவன் என மதிக்அப் பேனும் இயல்பினர்