பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. தீ வி. னை ய ச் ச ம் 933 ஆதலால் வந்த வேடதாரியை யாதும் தடைசெய்யாமல் காவலர் உள்ளே விடுத்தார். அடியவர்போல் வந்த அந்தக் கொடியவனைக் கண்டதும் இவர் உவந்து எழுந்து வணங்கி கின்று ஒர் ஆசனத்தி விருக்தி அருகமர்க்க உரிமையுடன் உபசரித்தார். 'சிவபெரு மான் அருளிய சிவாகமங்களுள் அரிய புத்தகம் ஒன்று கொண்டு வங் தள்ளேன்; அதனைத் தனியே தங்களுக்கு வாசித்தக் காட்ட விரும்புகிறேன்” என அத் தீயவன் தாயவன்போல் கூறிஞன். கள்ளம் யாகம் அறியாத இவர் உள்ளம் மகிழ்க் இசைக் தார். இருவரும் தனித்தார். முமை எடுப்பதுபோல் அவன் உறையினே அவிழ்த்தான். கூரிய வாளால் இவரைச் றிே விசி ன்ை. உடல் திணிபட்டது; உதிரம் பெருகியது. தத்தன் என் லும் தானேத் தலைவன் தாவிப் பாப்க் த அவனே க் கொல்ல நேர்த் தான். ' தத்தா அவரை யாஅம் செய்யாதே' என்று ஆவி ஆலமந்து கிடக்க இவர் கூவித் தடுத்தார். யாரும் அவனுக்கு இடையூறு செய்யாதபடி வெளியே கொண்டுபோப் விடுத்து வரும்படி பணித்தருளினர். இவ்வுக்கமர் உரிமையோடு உரைத்த வாறே அவன் செப்த வந்தான். அதன்பின் இவர் ஆவி ர்ேந்தார். கைத்தலத் திருந்த வஞ்சக் கவளிகை மடிமேல் வைத்துப் புத்தகம் அவிழ்ப்பான் போன்று புரிந்தவர் வணங்கும்போதில் பத்திரம் வாங்கித் தான் முன் கினேங்த அப் பரிசே செய்ய மெய்த்தவ வேடமே மெய்ப் பொருள் எனத் தொழுது வென்ருர். மறைத்தவன் புகுந்தபோதே மனம் அங்கு வைத்த தத்தன் இறைப்பொழு கின்கட் கூடி வாளில்ை எறிய லுற்ருன் கிறைத்தசெங் குருதி சோா வீழ்கின்ருர் நீண்ட கையால் தறைப்படும் அளவில் தத்தா கமர் எனத் தடுத்து வீழ்ந்தார். வெதனே எய்தி வீழ்ந்த வேந்தால் விலக்கப் பட்ட தாகம்ை தத்தன் தானும் தலையில்ை வணங்கித் தாங்கி யாதுகான் செய்கேன் என்ன எம்பிரான் அடியார் போக மீ கிடை விலக்கா வண்ணம் கொண்டுபோய் விடு என்ருர், (பெரிய புராணம்) இவரது மன அமைதியும் ஞான சீலமும் அதிசய விலையில் மருவியுள்ளன. தன்னைக் கொலை செப்தவனிடத்தம் யாதொரு தீகம் கருதாமல் அவனுக்கு இகம் செய்து விடுத்தள்ளமை எவ்வளவு வியப்பு செ.முவார்க்கும் தீய செய்யாதவரே உயர்