பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

934 திருக்குறட் குமரேச வெண்பா பேரறிவினர் என்பதை உலகம் காண இவர் உணர்த்தி கின் ருர். தீது செயாத திருவுடையார் தெய்வீக . மேதைய ராவர் மிளிர்ந்து. தீங்கு புரியாமையே ஒங்கிய அறிவாம். 204 வெற்றி விசயனுக்கேன் வெம்மூகன் கேடெண்ணிக் குற்றமுற்று மாய்ந்தான் குமரேசா-எற்றும் மறந்தும் பிறன்கேடு குழற்க சூழின் அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு. (+) இ-ள். குமரேசா 1 விசயனுக்குக் கேடு சூழ்ந்த மூகன் என் உடனே கெட்டு மாண்டான்? எனின், மறந் தம் பிறன் கேடு சூழற்க; குழின், சூழ்ந்தவன் கேடு அறம் குழும் என்க. பிறனுக்குக் கேடான செயலை மறக்கம் எண்ணுதே; எண்ணினுல் கருமதேவதை உடனே உனக்குக் கேடு புரியும். திய த செய்வார் இழிவார்; அது தீயினும் கொடியது; அதனை யாரிடமும் செய்யலாகாது என முன்னம் மூன்.றகுறள் களால் முறையே உரைக்கார்; இதில் அதனை மறக்கம் எண்ண லாகாது என்கின்ருர். கினைக் து ஒழுக வுளிய த தெரிய வங்தது. கேடு = அழிவு; ைேம; துன்பம். பிற உயிர்கட்குத் துயரமான செயல் கேடு என வந்தது. எவ்வழியும் இகமான இன்ப வாழ்வுகளையே யாவரும் காடி யுள்ளனர்; அவரிடம் கேடு புரிவது கொடிய பாவம் ஆகி.மு.க. பிறர் கேடு எனப் பன்மையால் கூருமல் ஒருமையில் கூறி யது, அருமையான தன்மையை உரிமையோடு ஒர்க்க உணர. யாரிடமும் பாதும் திமை செய்யலாகாது என என்.றும் கருதி வருகிற கருணை யுள்ளம் ஆதலால் இங்கே உரைக்கும் பொருட்டு ஒருவனே மட்டும் ஒப்புக்கு வரைந்து காட்டியது. எண்ணற்க, செப்யற்க, பேசற்க, சாடற்க எனினும் பாடல் இசை ஒத்திருக்கும்; அங்கனம் வேறு ஒன்றும் இசை காமல் சூழற்க என்.று குறித்த தி குழ்க்க சிந்திக்கத் தக்கது.