பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

936 திருக்குறட் குமரேச வெண்பா விசுகிற குளிர்க்க வாடையைக் குறித்து வருக்திக்கூறியபடியி த. கேடுகுழ்வார் என்ற பதம் இதில் வங் தள்ளது. கேடுகுழ்க்க மாரீசன் உடனே கெட்டழிக்கது. இங்கேகன்குசித்திக்கநேர்ந்தது. இமை எண்ணுகிறவர் கரும விரோதிகளாய்த் தேவ கோபத் திற்கு ஆளாகின்றனர். அவ்வுண்மை ஈண்டு அறிய வந்தது. அல்லவை செய்தார்க்கு அறம் கூற்ற மாமென்னும் பல்லவையோர் சொல்லும் பழுதன்றே. (சிலப்பதிகாரம் அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம். (நான்மணிக்கடிகை, 84) அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம். (மூதுரை, 27 விேனையாளர் பாவிகளாப்ப் பகைத்து கொந்து ஆவி அலமந்து துன்புறுவர் ஆதலால் அவர்க்கு அறம் கூற்றம் என நேர்ந்தது. பிறர்க்குக் கேடு சூழ்கின்றவன் எவ்வகையிலும் இழிந்து விரைந்து அழிவான். இவ்வுண்மை மூகன் பால் அறிய கின்றது. ச ரி த ம் . மூகன் என்பவன் ஒர் அசுரன். மசபைகள் பலவும் கேயமொடு பயின்றவன். கருதிய உருவங்களே எடுக்க அரிய பல காரியங்களை ஆம்ம வல்லவன். துரியோகனன் இவனேடு உறவு கொண்டு உரிமையா யிருந்தான் அக்கக் கொடியவன் சகிபுரிக் அ பாண்ட வர்கக அடவிக்கு ஒட்டிய பின் மீண்டும் அவர்களுக்கு இடர் இழைக்க எண்ணினன். ஐவருள் விசயன் கனியே பிரிங் த இமய மலைச்சாரலில் மவுனமாப்த் தவம் புரிக்கிருக்கான் ஆகலால் அது பொழுது கரவாகச் சென்று அவனைக் கொன்று வரும்படி அத் தி பவன் இவனே எவினன். உடனே பன்றி வடிவம் கொண்டு இவன் விரைந்த சென்ருன். தீயது செய்ய எண்ணி மாயமாப் வருகிற இவனது கிலேமையை அறிக்க இறைவன் இளமுறுவல் புரிந்து இறைவியிடம் உளமறிய உ ைக்கான். ' சல்லவனுக்கு அல்லல் புரியப் பொல்லாதவன் கள்ளமாப்ப் போகின்ருன்; நாம் முன்னதாகவே சென்று அவ் வஞ்சனைக் கொன்று கொலைக்க வேண்டும்' என்று சொல்லிக் குன்றவில்லி ஒர் வென்றிவில்லை எடுத்து வேட வடிவம் கொண்டு வெளியே புறப்பட்டான். முழுமுதல் பரமன் அளிமீதார்க் த அம்மையிடம் சொல்லிய அருள் மொழிகள் பொருள் பொதிந்து வந்தன. அயலே கானுக.