பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

938 திருக்குறட் குமரேச வெண்பா ஏகசா பமும்வணக்கி எகின்ை ஏகுதலும் இலங்கு வெண்ணிற்று ஆகல்ை கோக்கப்பட் டணுகியதால் அருந்தவன் மேல் அந்த ஏனம். (2) அதிர்ந்துவரு கேழலைக்கண்டு அருந்தவத்தை அழிக்குமென அஞ்சி நாளும் உதிர்ந்த சரு குணவொழிய உணவிலான் விரைவினில் தன் ஒருவில் வாங்கி முதிர்ந்தசினத் துடின் எய்தான் முகம்புதைய அக்கணக்கு முன்னே அண்டம் பிதிர்ந்திடவில் காண் எறிந்து வேடினதன் அபராங்கம் பிளக்க எய்தான். (பாரதம்) மூகன் என்னும் அசுரன் அருச்சுனனுக்குக் கேடுகுழ்ந்து வர்ததும், பரமன் வேட வடிவமாப்ப் பின்தொடர்ந்து அவனைக் கொன்று தொலைத்ததும் இங்கே கண்டு வியக்கின்ருேம். இந்தப் பாசுரங்களில் அமைந்துள்ள சுவைகளைக் கூர்ந்து நுகர்வார் தெய்வத் திருவருளேத்தேர்ந்து எவரும் இன்பம்ஆர்ந்து மகிழ்வார். ஏனம்= பன்றி. ஒர்ஏனம் என்றது திருமாலை. அரிய எனமாய்த் தன் திருவடியைத் தேடிய திருமாலுக்கு ஒரு படியும் காட்டாமல் ஒளிக்க கின்ற சிவபெருமான் இன்று ஒரு சிறிய பன்றியைத் தேடிக் தன் அருமை மனைவியுடன் வெளியேறி வங் தான். அமரர்க்கு அரியய்ை கிற்கும் பரம்பொருள் அன்பர்க்கு எளியனப் வந்து அருள் புரிவான் என்னும் கருணை நீர்மை இங்கே காண வந்தது. மூகன் பிறர்க்குக் கேடு எண்ணினன்; உடனே தெய்வம் அவனுக்குக் கேடு எண்ணியது; அதனல் அல்லல் மூண்டச; ஆண்டே அவன் மாண்டு மடிந்தான். மறக்கம் பிறன் கேடு சூழலாகாத; சூழின் அவனுக்கு அறக் கடவுள் உடனே கேடு சூழும்; அவன் கெட்டே அழிவான் என்பதை உலகம் இவன்பால் ான்கு உணர்ந்து கின்றது. நஞ்சு குடித்தான்போல் நாசம் அடைகின்ருன் நெஞ்சுதீ தெண்ணின் நினை. கேடு கினைவான் கெட்டே அழிவான்.