பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. தீ வி. னை ய ச் ச ம் 939 205. உற்ற வறுமை ஒழிக்கவொரு துேசெய்தேன் குற்றமுற்ருன் கூலன் குமரேசா-முற்றும் இலனென்று தீயவை செய்யற்க செய்யின் இலகுைம் மற்றும் பெயர்த்து. (டு) இ-ள். குமரேசா தன் வறுமையை ஒழிக்கக் கருதி இழிதொழில் செய்த கூலன் பின் என் அழிதுயர் அடைந்தான்? எனின், இலன் என்று தீயவை செய்யற்க; செப்யின் மற்றும் பெயர்த்து இலன் ஆகும் என்க. இன்மை ஒழிய வழி நன்மை யு.றுவதே. வறியன் என்று மறுகித் தீமைகளைச் செய்யாதே; செப்தா யேல் மேலும் கொடிய வறியனப் நீ இழிந்து படகேர்வாய். உலக வாழ்க்கைக்குப் பொருள் உறுதியாய்த் தேவை. அது இல்லையானுல் வாழ்வு அல்லலாம். ஆகவே களவு வஞ்சம் பொப் முதலிய தீய வழிகளில் இழிந்து மனிதன் மருளனப்ப் பொருளை அடையத் தணிவன். அவ்வாறு செய்யலாகாது; அதனல் சிறு _மயும் கன்பமும் வறுமையுமே வரும் என வறுமையாளனை கொக்கித் தேவர் இவ்வாறு செவ்வையாப் அறிவு கூறியுள்ளார். இலன் இரண்டனுள் முன்னது தன்மை ஒருமை. பொருள் இல்லாதவன் தனது வறிய நிலையைத் தனக்குள்ளேயே கருதிய படியாப் இது மருவியுளது. பின்னத படர்க்கை ஒருமை. ால்ல வழியில் முயன்று பொருளைக் கேடுவதே வறுமையை ~ வழியாம்; நேர்மையான அக்க நெறியைவிட்டு விலகித் பிய வழியில் இறங்கினல் எவ்வழியும் வெவ்விய தன்பமேயாம். அன்பமும் வ.றுமையும் தீவினையின் பலன்களே, முன் பிறப்பில் ைேம செய்தவரே பின் பிறப்பில் அல்லல் வாழ்க்கைய ாப் அலமர் உழல்கின்ருர் அன்று சன்மை செப்தவரே இன்.ம இன்பமா யப் வாழ்கின்ருர், பருவத்தில் விதைத் துப் பயிர் செப்தவன் அகன் இனிய விளைவை உண்டு மகிழ்கின்ருன்; அவ் வா. செப்யாதவன் ன வ்வழியும் வறியனுப்த் தன்புறுகின்ருன். உய்க்கொன்றி ஏர்தந்து உழவுழுது ஆற்றவும் வி,ம்,னெறிப் பைங்கூழ் விளக்குறல் என்ஒக்கும்? மெயத்தவம் இல்லான் பொருளொடு போகங்கட்கு ாய், அழக் கேதான் இடர்ப்படு மர்றே. (வளையாபதி)