பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

942 திருக்குறட் குமரேச வெண்பா தீமையால் பாண்டு மன்னன் என் மூண்ட துயரோடு மாண் டான்? எனின், கோப்ப்பால கன்னை அடல் வேண்டாகான் தீப்பால பிறர்கண் தான் செப்பற்க என்க. துன்பங்கள் வங் த கன்னே வருக்காமல் இருக்க விரும்பு கின்றவன் தீய செயல்களைப் பிறரிடம் தான் செய்யலாகாது. உயிரைத் துயர் உறுத்தி கையச் செய்வது நோப் என வங் தது. அல்லலான அக்கோப் பலவகை கிலைகளில் மருவியுள்ளது. அந்த வகைகள் யாவும் கொகையாய்த் தெரிய நோய்ப்பால என்ருர். பால= பகுதிகள். கொப் ஒழியும் வழி நோக்கி யறிக. உடல் கோப், உளநோப், உயிர்கோப் என இம் மூன்று வகையுள் கோப்ப்பால யாவும் அடங்கியிருக்கின்றன. சூலை ஈளே வாதம் குட்டம் காசம் என உடல்கோ ப்கள் பல நூ.ற வகையில் பாவியுள்ளன. கவலை அச்சம் திகில் முதலாக மன கோப்கள் மருவி யிருக்கின்றன இழிபிறவிகளில் அழுக்கி அழி துயரங்களை நுகர்ந்து உழல்வன உயிர் கோப்களாப் கிற்கின்றன. இன்னவாருன துன்பங்கள் கன்னத் தீண்டாமல் இருக்க வேண்டுமானுல் தீவினைகனே அவன் பாண்டும் திண்டலாகாது. கொடிய அயரங்களுக்கு மூலகாரனம் தீய செயல்களே. அவை ஒழிக்க அளவு தயர்கள் ஒழிந்து போகின்றன. ஒழியாவழி எவ் வழியும் அழி தியர்களே யாம். நீச நஞ்சு காசமே தரும். அடல் என்றது தீவினையின் விளைவான சோப்கள் திரண்டு வந்து உடல் உயிர்கனே அடுத்து வகைக்கும் மிடல் கெரிய. பிறவுயிர்கள் நொந்து வருங் கம்படி செய்வதே தீவினை என சேர்ந்தது. அந்தத் தீமையைச் செய்தவன் எவனே அவன் அக் கோப்கண் எல்லாம் அடைந்து ாைங் த அனுபவிக்க நேர்கின்ருன். வினையின் பயன் விதியின் கியமமாப் பாண்டும் மேவியுளது. தாங் தாமு ன் செய்தவினே தாமே அதுபவிப்பார் பூங்தா மரையோன் பொறிவழியே-வேங்தே ஒறுத்தாரை என்செயலாம் ஊர்எல்லாம் ஒன்ரு வெறுத்தாலும் போமோ விதி. (கல்வழி, 30) செப்த வினை அனுபவித்தே ருேம்; யாரும் அதனைக் கப்ப முடியாது என ஒளவையார் இவ்வாறு செவ்வையா விளக்கி யிருக்கிருர் விதியின் வினவுகள் தெளிவாய் விழி தெரிய வந்தன.