பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

944 திருக்குறட் குமரேச வெண்பா எண்ணுற்ற சூரன் இகல்மத்திர ராசன் என்ன மண்ணுற்ற சீர்த்தி வயமன்னர் மகளி ரோடும் கண்னுற்ற கானில் விளையாடல் கருதி அம்பொன் விண்ணுற்ற சாரல் இமயப்புற மேவிேைன. (1) பொன்னங் கழலான் எதிர்அவ்விடைப் போகம் வேட்டு மன்னும் கலேயும் பிஇனமானும் மகிழ்ச்சி கடா மின்னும் கனேயால் இவன் எய்திட வீழ்ந்த போதில் முன்னின்றது அந்த வுயிர்வங்தொர் முனிவன் ஆகி, [2] காரிக்கு ஒருகட மார்ைமுதல் நல்க எய்த வேரிக் கணையால் மிகநொந்துழி வேடமாறிப் பூரித்த காம நலம் எய்து பொழுது கின்கைச் சோரிக் கணேயால் அறையுண்டுயிர் சோர்ந்து வீழ்ந்தேன். என்போல இன்பத் கிடையுேம் இறத்தி என்ன அன்போடு இறங்தான் முதற்கிந்தமன் ஆன பேரோன் தன்போல் மகிழ்நன் உடனே செங் தழலின் எய்திப் பின்போ யினள்மென் பிணேயான அப் பேதை தானும். (4) (பாரதம், சம்பவம்) கிகழ்ந்துள்ள நிகழ்ச்சி கண் இவை வரைந்து காட்டியுள் ளன. காட்சிகள் கருதிக் காண வுரியன. கலவி கிலையில் ே சாவாப்' என்று சாபம் நேர்க்கமையால் அதில் விவேகமாப் இவன் விலகியிருந்தான். அழகிய மனைவியர் இருவர் அருகிருங் தும் உயிரழிவின் கினைவு விழைவு நீங்கி இவனே வாழ்க் துவரும்படி செய்தது காதலும் நோதலும் சாதலும் சோதனையின் வேதனை களாய் விரிந்து வந்தன. திங்கள் பல கழிக்கன. வசந்த காலம் வந்தது. இணைய மனைவியோடு ஒரு குளிர் பூம்பொழிலில் தங்கி யிருக்கான். அங்கே இனிய பல காட்சிகளைக் கண்டு மகிழ்க்க உல்லாசமாப் வாழ்ந்து வந்தான். உருவச்செவ்வி கனிங் திசுரந்து பருவமங்கையாய் அருகேயிருந்த மனைவியை மருவி மகிழ விரைக் தான். காம ஆசை கடுகி எழுந்தமையால் சாப கிலேயை மறக் தான். உரிய மனைவியைப் பிரியமாய்க் கலந்து களித்தான். உடனே இறந்துபோனன். மனைவி மறுகி அழுதாள். பிரிவாற்ரு மல் அவளும் மாண்டு மடிந்தாள். தான்செப்த வினையின்படியே இவன் மடிங் து முடிந்தான். இவனது முடிவு வினே வினோவை விளக்கி வின்றது. தீப்பால பிறர்பால் செய்யின் கோப்ப்பால தன்னை அடும் என்பதை இம் மன்னன் மாப்ந்து காட்டினன். அல்லல் அணுகாமல் ஆக்கம் உறவேண்டின் நல்லதே செய்க நயந்து இது செய்யாமல் சன்மையாப் வாழுக.