பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

946 திருக்குறட் குமரேச வெண்பா அடும் என்ற வினைச் சொல் மிகவும் கொடுமையானது. சுடு தீயின் செயல் இதில் கொனிக் தள்ளக உயிரை அடுத்து ஒட்டி கின்று சுட்டு எரிக்கும் என வினேயின் கொலையும் நிலையும் தெரிய கின்றது. கொடிய வேதனை கெடி போயுள்ளது. வியாது = நீங்காமல் விகல் = அழிதல்; கெடுதல்; ஒழிதல். வியாக கிலே உயிருக்கு உண்டு ஆகாைல் அதனே அடுகின்ற திவினையும் வியாத காப் ஒமாக பைரை பாண்டும் பாதும் ஒழியா மல் செப்துவரும். சீது ஒழியின் யாகொரு துயரும் இல்லை. வியாது கின்ற உயிர். (புறம், 363) வியாச் சிறப்பின் (புறம், 15) வியாக் திருவின் விழுக்குடி. (சிலப்பதிகாரம், 23) வியாத பெருமாயை. (இராமா, விசாக 54) வியுடம்பு (நீலகேசி, 309) இவற்றுண் விடாமை விளக்கியுள்ளமை காண்க. உற்ற உடம்பு ஒழியினும் உயிரை விடாமல் தொடர்க் து போய்த் திவினே துயர் உ அறுத்தி வருக்கம். geতে பிறவியில் செய்த இமை மறு பிறவிகளிலும் மாருமல் வகைக் க வரும் என்றத குல் அதன் விறும் விமலும் வெப்ய திறலும் தெரிய கின்றன. உயிர்புகும் சட்டகம் உழிதொறும் உழிதொஅம் பழவினே புகுந்த பாடகம். (கல்லாடம், 11) ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் (சிலப்பதிகாரம்,பதி 57) ஒளிப்பினும் ஊழ்வினே ஊட்டாது கழியாது. (இறையனர், 2) வினே எறியாது விடாதேகாண். (கலி, 149) உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா. (காலடி, 104) உறம்பால யார்க்கும் உறும். (பழமொழி, 15) விஜனப்பகை வியாமல் உயிரை அடும் என இவை உணர்த்தி யுள்ளன. பொருட் குறிப்புகளைக் கூர்ந்த ஒர்க்து கொள்ளுக. வினேப்பகை இறைவன் ேேம. (மேருமக்தரம்) வினைப்பகையை வென்று அருள்பவன் இறைவனே என