பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

945 திருக்குறட் குமரேச வெண்பா எவ்வளவு காலமானலும் தம் பலன்கண் வினைகள் ஊட்டி விடும்; அவற்றை அனுபவியாமல் யாரும் தப்ப முடியாது என ஒனவையார் இவ்வாறு வினைவிளைவுகண்சி செவ்வையாப் விளக்கி யிருக்கிரு.ர். விதியின் ஊட்டை விதியும் மாற்ற முடியாது. ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினே இட்டவித்தின எதிர்வந்து எய்தி ஒட்டிய காலை ஒழிக்கவும் ஒண்ணு. (சிலப்பதிகாரம், 10) தன் பலனை வினை ஊட்டியே திரும்; அதனை விலக்க ன வரா அம் இயலாத என அதன்வன்மையை வியன.இ.அ.துலக்கியுளது. No man of woman born, Coward or brave, can shum his destiny. (Iliad, 6) வீரனே கோழையோ இம் மண்ணுலகில் பெண் வயிற்றில் பிறந்த மனிதன் னவனும் தன் விதியை அனுபவியாமல் சப்ப முடியாது என கிரீஸ் தேசத்து மகா கவி ஆகிய ஹோமர் இவ் வா.ற கூறியுள்ளார். விதியின் கியதி வியத்தகு கிலையது. பொல்லாத செயல் வல்வினையாய் நீண்டு மூண்டு என்றும் அல்லல்கண் வினைக்கும்; அதனை யாதும் பாண்டும் செய்யாதே. செப்த விேனை எவ்வகையிலும் நீங்காமல் வெப்ய துயரை விகணத்து வருத்தும். இது பாகன் பால் கேரே அறிய கின்றது. ச ரி த ம் . இவன் கலிங்க காட்டிலே சிங்கபுரம் என்னும் ஊரில் இருக் தவன். அந்த காட்டு அரசன் பெயர் வசு. அவனுக்கு இனிய குப் இவன் காரிய விசாரணைகள் செய்து வந்தான். அந்த அரச அக்கும் கலிங்கபுரத்து மன்னனுக்கும் பகை மூண்டிருந்தது. உரிய தாயாதிகளா யிருந்தும் இருவரும் பெரிய பகையாளி களாய்ப் பெருகி கின்றனர். அங்கிலையில் சங்கமன் என்னும் ஒரு வணிகன் கபிலபுரத்திலிருந்துவக்க சிங்கபுரத்தில் தங்கி வாணிகம் புரிந்து வந்தான். வியாபாரம் நன்கு கடக்க வந்தது. புதிதாப் வந்தவன் அதிக விரைவில் மிகுந்த பொருள் ஈட்டி வருவதை இவன் அறிந்தான். பொருமை கொண்டான். அரசனிடம் விந்து கோள் மூட்டினன்: 'எதிரியின் நகரிலிருந்து இங்கு வணிகன் போல் வந்துள்ளவன் வஞ்சக் கள்வன்; உளவறிய சேர்ந்த ஒம்மன்: இவனே ஒல்லையில் அழித்து ஒழியாவிடின் எல்லையில்லாத